அமெரிக்கா, வடகொரியா இடையிலான யுத்தம் தொடர்பான பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், இது பூலோக அரசியலை எப்படி பாதிக்கப்போகின்றது? இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்துமா? என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா, வடகொரியா இடையில் ஏன் யுத்தத்துக்கான தேவை ஏற்பட்டது? சர்வதேச ஒழுங்குபடுத்தலை அல்லது சர்வதேச ஆதரவை யார் திரட்டியுள்ளார்கள் என்பது பற்றியும் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் மூத்த சட்டவாளரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
-tamilwin.com
https://youtu.be/3Yd37pOR2M8