இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சிக்குள் ஸ்திரமான நிலை இருந்தாலும், வெளியில் ஸ்திரமற்ற நிலைமை காணப்படுவது தொடர்பிலும் இவ்வாரம் லங்காசியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், 1950களில் தமிழர்களின் எல்லைப்பகுதிகளில் காணிகளை வாங்கி குடியேற்றங்களை தடுப்பதற்கான முயற்சியில் தாமாகவே ஈடுபட்டிருந்த ஒருவர், அதாவது விடுதலைப்புலிகளின் தலைமை “அப்பா” என அழைத்த ஒரே மனிதரைப் பற்றியும் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் கனடாவில் உள்ள சிரேஷ்ட சட்டவாளர் நேரு குணரட்ணம் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
-tamilwin.com
https://youtu.be/9wr6vl63bXs