முகப்புத்தகத்தில் மேற்படி தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட பதிவு எவ்வாறு அமைந்து இருந்தது.
வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன.
1.முல்லைத்தீவு
2.கிளிநொச்சி
3.வவுனியா
4.மன்னார்
5.யாழ்ப்பாணம்
வடமாகாண சபையில் அதிகாரம் உள்ளவர்க
ளாக.அமைச்சர்களாக.
1.முல்லைத்தீவு. -0
2.கிளிநொச்சி. -0
3.வவுனியா. -1
4.மன்னார். -1
5.யாழ்ப்பாணம். -4
(அவைத்தலைவர் அவர்களுடன்)
உண்மையில் பல நாடுகளுக்கு இலங்கை என்ற நாடு இருக்கா ? என்பதை விட” முள்ளி
வாய்க்கால் ” முல்லைத்தீவு என்பது உலகப்
பந்தில் எந்தப்பாலகனும் சுட்டு விரலால் சுட்
டிக்காட்டுமளவு ஒவ்வொருவரின் உள்ளங்க
ளிலும் .மாறாத வடுவாக உள்ளத்தில் படிந்த
உலக வரலாற்றில் ஒரு இனம் அழிப்பு இடம்
பெற்ற இடம்.
குறிப்பாக. …
1 தமிழ் இனம் அழித்தொழிக்கப்பட்ட இன. அழிப்பு இடம் பெற்ற இடம்.
2. தமிழ்இனத்தின் விடுதலைக்காக இவ் இனம் .மக்கள் போராட்டம் ஒன்றை நடாத்தி
இறுதி வரை உறுதியாக கொள்கைகளில்
இருந்து மாறாது.இறுதி வரை போராடிய இறுதிமண்.
3. .சர்வதேசமே வியந்து நின்று பார்க்குமளவிற்கு பல வரலாற்று சாதனைகளை படைப்பதற்கு. முற்படைகளையும் உரிவாக்கிய தேசம்
மட்டுமல்ல தமிழனின் வீரத்தையும் ,தமிழன்
என்ற இனம் ஒன்று உண்டு என்பதனை உலகறியச் செய்த வீரம் செறிந்த மண் இந்த மண்.
4. தமிழ்தேசியக்கூட்டமை உருவாக்கி இலங்கை சோசலிச குடியரசில் அதிகூடிய பாராளுமன்ற (22) உறுப்பிர்களை கூட உருவாக்கி இன்று தமிழ் மக்கள் எதிர்க்கட்சி தலைமைத்துவத்தை வகிக்க வைத்ததும் இந்த மண்தான்.
5 .இன்றுஅனைத்து சொத்துக்கள்வீடு வாசல் ,உயிர்,உடைமைகள் ,சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நடைபிணமாக திரியும் அதிகூடிய மக்களைக் கொண்டதும் இந்த மண்தான்.
6 .இலங்கையில் 25 மாவட்டங்களில் மிகவும் வறுமைப்பட்ட முதலாவது நிலையில் உள்ளதும் முல்லை மாவட்டம்தான்.
7 .ஏன் அரசியல் வாதிகள் கதிரையில் அமர வாக்கு பிச்சை எடுக்க வசனம் அமைத்துக்கொடுப்பதும் 75 வீதபங்கு இந்த மண்ணுக்கே உண்டு.
8. அதிகளவிலான காணாமல்ப் பட்டவர்கள், இளம் குடும்பங்கள் விதவைகளாக்கப்டவர்கள்.மாற்றுத்திறனாளிகள்.அதிகளவிலான
தேவைகள் உடையோர் முல்லைத்தீவு மாவட்
டத்தைச் சேர்ந்தவர்களே.
9 .அனைத்து வகையான தொழில்துறைகளை இழந்தவர்கள்,பலதுறைகள் சார்ந்த
இழப்புகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடி
க்கொண்டிருப்பதும் இங்கே அதிகம்.
10 .இவ்வாறே பல விடயங்களையும் சொல்லிக்கொண்டே போக முடியும்.மற்றவைகள் உங்களுக்கும் தெரிந்தவையே?
உங்களை நான் கேட்கிறேன் இப்படியான உங்களை இந்த நிலைக்கு வர வைத்த முல்லைத்தீவு மக்கள் இப்போ உங்கள் கண்களில் ஆடு ,மாடாக தெரிகிறதா ?அல்லது போனால் சில வேளை உங்கட பாணியில் சொல்லப் போனால் எங்களை
பயங்கரவாதிகள் என்று சொல்லவாறியலா?
உங்கட கட்சி அரசியலை தூக்கி அங்கால
போடுங்கோ முதல்.நான் கதைப்பது அண்ணா உருவாக்கிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தொடர்பாக சரி உங்கட கட்சி அரசியல் என்றால் ஆனந்தி அக்கா என்றால் அவர் தமிழரசுகட்சி .சர்வேஸ்வரன் அண்ணன்.e.p.r.l.f சரி தயவு செய்து நான் எவரிலும் கோபமும் இல்லை இதில் நான் பெயர் குறிப்பிட வேண்டிய கட்டாயமான சூழ்நிலை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நீங்கள் சொன்ன கட்சி அங்கத்தவர்கள் மாகாண சபையில் இல்லையா ? எனக்குத் தெரிந்த
வகையில் இருக்கிறார்கள்.மீண்டும்! மீண்டும் தவறிழைத்து வருகிறீர்கள்.திருந்துங்கள்.
நன்றி
நான்கு மாவீரர்கள்
மூன்று போராளிகளின் சகோதரன்
நான் எனது மனதில் வைத்திருக்க முடிய
வில்லை. நான் முதலமைச்சருடனும் அடிக்கடி
தொலைபேசியிலும் உரையாடுபவன்.எனக்கு
எனது மனதில் பட்டதை பிழை என்றால் நெற்றிக்கு நேரே கூறிதான் பழக்கம்.நான்
எந்தக்கட்சி சார்ந்தும் இவ் பதிவேற்றம் செய்
யவில்லை.நான் முல்லைத்தீவு மாவட்டத்தை
சேர்ந்தவன் எனக்கும் எங்கள் மாவட்டம்மீதும்
மக்கள் மீதும் அக்கறை வேண்டும். எல்லோரும் இருக்கிறார்கள் என்று நானும் மனதை அடக்கி இருக்க முடியவில்லை.
என அவரின் பெயரையும் குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் நபர் ஒருவரின் பதிவு அமைந்து இருந்தது.
-tamilcnn.lk