அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்.
வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
உங்களின் அண்டை நாடுகள், உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்களை ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒரு பூகோள உலகம்.
கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்கா கோரிக்கை விடுத்த போது, அதற்கு பதிலளிக்காமல் விட்டது இந்தியாவின் மிகப் பெரிய தவறாகும். இதன் விளைவாகத் தான் சீனர்கள் அங்கு வந்து அபிவிருத்தியைச் செய்தார்கள்.
இந்தியாவில் 83 வீதமான வர்த்தகம் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்தியா பதில் கொடுக்கத் தவறியது ஆச்சரியமானது.
சபஹார் துறைமுகத்தின் அபிவிருத்திவிடயத்தில் இந்தியா பக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதமும் கூட புத்திசாலித்தனமானது அல்ல.
பத்தாண்டுகளுக்கு முந்திய பாதையில் தான் இந்தியா இன்னமும் செய்து கொண்டிருக்கிறது, ஆனால் உலகம் நிறையவே மாறி விட்டது. வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net
தமிழ் ஈழ விடுதலை போரின்போது இந்தியா சார்பாக இவர்இ லங்கை சென்று சிங்களவன் கொடுத்த விருந்தை வயிறார உண்டு தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த ஏதும் செய்யாமல் இவர் திரும்பியது மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது.
iraama thanneermalai அவர்களே இவர் மட்டுமா சென்றார்! அன்று தேசிய பாதுகாப்பு மன்றத் தலைவரான நாராயணன் அவர்களும் சென்றாரே; அவரும் வயிறார சிங்களவன் கொடுத்த உணவை உண்டவர்தான்; அவர்கள் அங்கு உணவு உண்ணும் போது போர் நடந்த யாழ்ப்பாணப் பகுதிகளில் ரத்த ஆறு அல்லவா ஓடிக் கொண்டிருந்தது; இந்தியா ஆட்சியாளர்களும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள்! ஆனால் இந்தியாவோ, அன்று ஜெனீவாவில் இலங்கை மேல் போர்க் குற்ற விசாரணை கொண்டு வந்த போது இலங்கையை பாதுகாக்கத் தவறியதில்லை. ஆனால் நாம்தான் இன்னும் இந்திய நாட்டின் நலனுக்காக “இந்தியா இந்தியா” வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றோம்
மன்னிக்கவும். நாயே நீயெல்லாம் பேசுகிறாய்.ஈழ மக்கள் படுகொலை செய்ய நீயும் காரணம்தான் . உன்ன செருப்பால அடிக்கணும் போல இருக்கு.நீ செஞ்ச துரோகத்திற்கு பதில் சொல்லி ஆகணும்.விட மாட்டோம் உன்னை.
ஒருவர் முன்னாள் ஆகிவிட்டாலே மிகவும் யோக்கியமாகவே பேசுவார்கள்! “இந்நாள்” ஆக இருக்கும் போது அரசாங்கத்திற்கு ரொம்பவும் விசுவாசமாக இருப்பார்கள்!
2009 மே வரையில் தூர இருந்த சீன இன்று ராமேஸ்வரம் வரையில் ..இந்தியாவுக்கு அரணாக இருந்த புலிகளை ..ஒழித்து கட்டிய பிசாசு இன்று வேதம் ஓதுகின்றது..இந்த சாத்தான் சமீபத்தில் எழுதிய புத்தகத்தில் சோனியாவும் ..கருணாநிதி என்பவனும் புலிகளை அளித்து கடட விரும்பினார்கள் என்று உள்ளது …இன்று கோபாலாபுரம் வீட்டில் ஐஸ் பெட்டியில் உள்ள பிணம் ..ஈழத்தில் இரத்தம் காயும் முன்னர் இத்தாலிய முன்னாள் ஆயா சோனியாவிட்கு சென்னையில் வரவேட்பு கொடுத்து ..அவளை மணிமேகலை என்று நாறும் வாயால் வர்ணித்தது ..கழக கண்மணிகள் புல்லரித்து விசில் அடித்தன ..இன்று மோடி அரசாள அழகாக ஹிந்தி திணிக்கின்றது ..தகர தமிழ் நாட்டில் ..கீழடி ஆராச்சிக்கு செருப்படி கொடுத்து மூடு விழா ..ஈன பிறவிகளுக்கு என்றும் உறைக்காது
இந்த மேனன் ..விஜய் நம்பியார் போன்ற பிணம் தின்னிகளின் உள்நாட்டு ..வெளி நாட்டு வாங்கி கணக்குகள் ..சொத்துக்கள் ஆராயப்படல் வேண்டும் குறிப்பாக 2009 பின்னர் …
இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாதுகாப்பு துறையில் மலையாள ஆதிக்கம் தான் இன்றுவரை.அதில் தவறும் இல்லை ஆனால் கிருஷ்ணமேனன் புத்தியும் அவனுக்கு பிறகு அதிகாரத்திலிருந்த மலையாளத்தான்கள் நமக்கு துரோகமே இழைத்தான்கள். நம்மவர்கள் மீது என் இவ்வளவு பகை என்று எனக்கு புரிய வில்லை– கேரளாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்து கொடிகட்டி பறக்கும் மலையாளிகள் எத்தனை பேர்? வந்தாரை வாழவைக்கும் தமிழகம்-சொந்த நாட்டுக்காரனை சுரண்டுகிறது. ஈழ போரின் போது கருணாநிதியின் துரோகத்தை நான் இன்றுவரை மன்னிக்கவில்லை.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசியல் 34 PERMANENT SECRETARY …மலையாளிகள் ..சொக்கத்தங்கம் ..இத்தாலிய மணிமேகலை சோனியாவின் இரண்டு PRIVATE ..SECRETARY கூட மலையாளிகள் …கிருஷ்ணமேனோன் காலத்தில் இருந்தே மலையாளிகள் தான் வெளி நாட்டு சேவைகளில் ஆதிக்கம் …ஹி ஹி ஹி நம்ம நடமாடும் பிணம் ..பெட்ரோலியம் ..தொலை தொடர்பு ..பதவிகளை கேட்டு .பயமுறுத்தி வணங்கி விடும் ..காரணம் இங்கு தான் வர வு அதிகம் . எங்கள் தலீவர் சும்மா ஆள் அல்ல ..தகர தமிழா நாட்டில் உள்ள செல்வந்த வர்த்தகர்கள் அநேகர் மலையாளி ..தெலுங்கு ..கன்னடத்தினர் …தமிழன் வீதி ஓரம் இட்லி விட்கின்றான்