இன்றிரவு பிரதமர் நஜிப் அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் பயணங்களை முடித்துக்கொண்டு கோலாலம்பூர் திரும்பினார்.
அவரை வரவேற்க ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விமானநிலையத்தில் குழுமியிருந்தனர்.
நஜிப் நேரத்தை வீணாக்காமல் முன்னாள் பிரதமர் மகாதிரை மட்டம் தட்டும் வேலையில் இறங்கினார்.
“நான் உங்களிடம் சொல்கிறேன், அவர் பிரதமராக இருக்கையில் அதிபர் (ஜியோர்ஜ் டபுள்யு) புஸ்சை பார்க்க அவர் விரும்பினார்.
“நான் உங்களிடம் இன்றிரவு சொல்கிறேன், அவர் அதற்கு மில்லியன் கணக்கான ரிங்கிட்டை தகரர்களிடம் கொடுத்தார்”, என்று அவரை வரவேற்க வந்திருந்த ஆதரவாளர்களிடம் நஜிப் கூறினார்.
“மில்லியன்கள் கொடுக்கப்பட்டன. ஏன்? அவர் புஷ்சை பார்க்க விரும்பினார்”, என்று நஜிப் ஏளனத் தொனியில் கூறினார்.
“ஆனால், எனக்குக் கிடைத்த வரவேற்பு மகாதிருக்கு கிடைக்கவில்லை”, என்று நஜிப் மேலும் கூறினார்.
தேவைப்பட்டால், இவ்விவகாரம் குறித்து மேலும் பல தகவல் வெளியிடப்படும் என்றாரவர்.
மகாதிர்-புஷ் சந்திப்பு 2002 இல் நடந்தது. மகாதிர் அச்சந்திப்புக்கு பணம் கொடுத்ததற்காக அவர் பல ஆண்டுகாலத்திற்கு குறைகூறப்பட்டார்.
இவர் பில்லியன் கொடுத்தாரோ?
முன்னாள் பிரதமர் தவறுதலாக மலத்தை உண்டார் என்பதற்காக இந்நாள் பிரதமரான நானும் மலம் உண்ண போனேன் என்று கூறுவது மடத்தனத்திலும் மடத்தனம்.
அன்றைய பிரதமர் மில்லியன்களை செலவழித்து சென்றிருக்கிறார்,
இன்றைய பிரதமர் பில்லியன்களை செலவழித்து சென்றிருக்கிறார்
கூட்டி கழித்து பார்த்தால் இவருடைய கணக்கும் ஒன்றுதான்.
நஜிப்பின் அமெரிக்காவின் பயணம் பற்றி NEWSWEEK தலையங்கம் :
“TRUMP’S MEETING WITH MALAYSIAN CROOK NAJIB REEKS THE SWAMP”
உலகளவில் மலேசியாவுக்கு கிடைத்த பெருமைதக்க அங்கீகாரம்போல், மேலே படத்தில் பதாகைகளை ஏந்தியிருக்கும் எருமைகளுக்கு பெருமையாக இருக்கிறதுபோலும்.
இது ஒரு அதிர்ச்சியான தகவல் பிரதமர் இப்போ சொல்லி இருப்பது. இருப்பினும் ஏன் இவ்வளவு நாட்கள் கழிது சொல்கிறீர்கள். முன்னாள் பிரதமர் கொடுத்தது உண்மையாயினும் அன்றே சொல்லி இருக்கலாமே. மக்கள் வரிப்பணம் இப்படி வினாக கொடுத்தது தவறுதான். நீங்கள் இப்போ உண்மை பேசுவது மகிழ்ச்சியே இருப்பினும் மக்கள் என்ன நினைப்பார்கள். இவ்விவகாரம் குறித்து மேலும் பல தகவல் வெளியிடப்படும் என்றும் சொல்கிறிர்கள். உங்களை நம்பி மக்கள் பிரதமாராக உயர்ந்த இடத்தில் வைத்து உள்ளார்கள். நீங்கள் மக்களிடம் தரளமாக வெளிப்படையாகவே சொல்வது சிறந்தது.
நம்பிக்கை நாயகனுக்கு பொருத்தமான பட்டம்- CROOK .
13 பொது தேர்தலுக்கு நஜிப் 1MDB பணத்தில் கைவைத்தார் இப்போது KWSB கைவைத்துள்ளார் கூடிய சீக்கிரம் பொது தேர்தல் இது உறுதி
நம்பிக்கை நாயகன் அல்தான் தூயா நாஜிபு அந்த CROOK பட்டத்தை எதிர்த்து மான நஷ்ட வழக்கு தொடர்வானா? அது சந்தேகமே– இது இங்கே என்றால் இந்நேரம் நம்பிக்கை நாயகனின் சப்பிகள் அவனின் அடிவருடி நீதி நாதாரிகளிடம் குற்றவாளி கூண்டில் ஏற்றி இருப்பார்கள்
நஜிப்பிடன் திருடி தின்ன கூட்டம்தான் வரவேற்புக்கு கொடிபிடித்து காத்திருக்கும்