சோழர் பாலம்
வடநாட்டான் குரங்கை வைத்து ராமன் கட்டிய பாலம் என்கிறான், வெள்ளக்காரன் ஆடம் ப்ரிஜ் என்கிறான். இப்போதான் தெரியுது இது சோழ மன்னர்கள் இல
ங்கை யை ஆண்ட போது அவர்களின் படைபட்டா
ளங்கல் செல்வ தற்க்காக கட்டிய பாலமாம் ,சோழர்கல்
எனும் போது அதை நம்பலாம், ஏன்னா அவர்களின் பிரமாண்டம் கல்லனையும் பெருவுடையார் ஆலையமும் பெரும் சாட்சி, ஆனால் இதை ராமர் பாலம், ராமன் கட்டி னான் என்பதில் என்ன உண்மை இருக்கு?.
ராமாயணம் என்பது வால்மிகி, துளசி கம்பன் போன்ற கடைந்தெடுத்த காண்டுமிராண்டி களால் எழுதி காப்பியடித்த இதிகாச கற்பனை கதை, இந்த மூடர் கூட்டத்தின் கதையை நம்பி ஒரு பெரிய சேது திட்டாமே முடங்கி கெடக்கு. ஆகையால் இதிகாச குப்பையை ஒதுக்கி, இனி வரலாற்றில் உள்ளதுபோல் “சோழர் பாலம்” என்றே அழைப்போமாக.
இந்தியாமுழுதும் ராமன் கட்டியதாக ஒரு தெப்பக்குள
மோ, ஏரியோ, அணையோ கோயிலோ கிணரோ, கூடக்கிடை யாது. மக்களுக்காக ஒன்னுமே செய்யாதவன் ஏப்படி பாலம் மட்டும் பொன்டாட்டிக்காகக் கட்டினானாம். ஆனால், தமிழரின் நாக ரீகத்தின் வழித்தடத்தில் கிடை க்கும் அத்த்ணை அத்தாட்சிகளும் நம் நாகரீக த்திற்கும் தொழில் வளர்ச்சி க்கும் கட்டிடத்தொழில் நுட்பத்திற்கும் சாட்சிகளாய் இருக்கிறது. நான் தமிழ் நாட்டின் பகுதியில் பார்ப்பானுக்கு அடை யாளம்தேடும் வர லாற்றுத்திருட்டுதான் இதற்கு ராமன் பாலம் என்றபெயர்சூட்டல். இப் பெயரை நீக்க வேண்டும்.
கிருஸ்தவரும் முஸ்லீம்களும் இன்னும் உலகம் முழு
தும் இதை ஆதம்பிரிட்ஜ் – ஆதம்பாலம் என்கிறார்கள். நாடோடி யூதப்பார்ப்பானும் தன்னை வரலாறில் தடம் பதித்திட இதை ராமன் பாலம் என்கிறான். ஆனால், நாம் தமிழர்கள் இந்தவரலாற்றின் உரிமை யாளர்கள் இதை இலங்கையையும் தமிழ்நாட்டையும் ஒருங்கே ஆட்சி
செய்த தமிழ்மன்னர்களின் பெயரால் அழைப்போம். கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட அணையின் விய
க்கும் தொழில் நுட்பம். அதைப்போலவே நீரில் அமை க்கப்பட்ட கட்டுமானத்தொழிலுக்கு சோழன் பாலம்
என்று பெயர்வைத்தால் என்ன?. நாமும் நமது வரலாறை இழந்துவிடக் கூடாது.
சு. துளசிதாஸ்
மலேசியா தேசிய பல்கலைகழகம்
மலேசியா
சரி தான் நண்பரே! ஆதாரம் என்று ஒன்று வேண்டாமா? அதையும் சொன்னால் தானே நமக்கும் புரியும்! மலாக்கா முத்துக்கிருஷ்ணனிடம் சொன்னால் உடனே ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவாரே!
ஆதாரம்? எந்த ஏட்டில் இருக்கிறது?
ஆதாரம் இல்லாவிடாலும் உருவாக்கி கொள்ளுங்கள், தப்பில்லை !
உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை, நண்பரே! தமிழ் இலக்கியங்களில் இது பற்றியான குறிப்புக்கள் இருக்கத்தான் செய்யும். அதனைத் தோண்டி எடுக்க வேண்டும், அவ்வளவு தான்! தமிழ் நாட்டின் எல்லையில் இருக்கும் ஒரு பாலத்தைப் பற்றி குறிப்புக்கள் இல்லாமலா போகும்!
ராமாயணம் 5000 – 7000 ஆண்டுகள் கிருஸ்த்துவத்திற்கு முன் பின்னோக்கி உள்ளதால் , இப்போதைக்கு சோழர் பாலம் என்று நாமே தயாரித்து கொண்டால் , ராமர் என்ன சண்டையா போடப்போகிறார் ? எவனையாவது கெடடவன் அல்லது திருட்டு திராவிடன் என்று கூறி விட்டு , சோழர்கல் தான் 7000 ஆண்டுகள் பின்னோக்கி சென்று கட்டி விட்டு , பிறகு 7000 ஆண்டுகள் JUMP செய்து வந்து விட்டார் என்று சொன்னால் , எந்த மாங்கா மடயனுக்கு தெரிய போகுது ? ( இடையில் இருந்த சேரனும் பாண்டிய மன்னனும் இங்கே, இந்த TAKE ல் குச்சி மிடடை சப்பி கொண்டிருக்கிறார்கள் !)நாம் என்ன ஆங்கிலேயர்கள் போல் CARBON 14 எல்லாம் ஆராய்ச்சி செய்து பார்கவா போகிறோம் , ஒரு எழுத்தின் நம்பக தன்மையை குறிக்க ? அப்படியே அடிச்சு விடுங்கப்பா .. உங்களுக்குனு ஒரு கூட்டம் ஜால்ரா அடிக்க வராதா என்ன ?
சோழர் பாலமுன்னு சொன்னா சொல்லிட்டுப் போங்கப்பா! பாவம் இராமர், சிவனேயென்று செயலற்றிருக்கின்றார்.
5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு பாலத்தைப் பற்றி எங்கோ இருந்த வடக்கத்தியனுக்கு தெரிந்திருக்கிறது என்றால் பாலத்திற்குப் பக்கத்திலேயே இருந்த தமிழனுக்குத் தெரியாமலா போகும்? அப்படித் தமிழ் இலக்கியங்களில் அதனைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லையென்றால் அப்படி ஒரு பாலம் இல்லையென்று தானே பொருள்!
அன்று வாழ்ந்த தமிழர்கள் உண்மையானவர்கள் ! அதிகமானோர் லஞ்சம் வாங்கி கொண்டு எதையும் செய்வதில்லை ! தேவையில்லாமல் புறம் பேசுவதில்லை ! எதிரிகளையும் மதிப்பவர்கள் ! உண்மைக்கு புறம்பாக எழுத மாட்டார்கல் ! வணக்கத்துக்குரியவர்கள் ! விழுந்து தொழலாம் ! பக்திமான்கள் ! எதிரியின் மனைவியை கூட காலில் விழுந்தால் : “சகோதரியாக என்று கொண்டவர்கள் !” இன்று அப்படி இல்லை ! ஒரு சிலர் எவன் பெற்ற பிள்ளைக்கோ இவன் அப்பா என்று சொல்வான், கேடடாள் இனத்தை வளர்க்கிறேன் என்பான்! அறிவியல் ரீதியாக கடல் பரப்பளவு உயர் , சோமேரிய நாகரிக பரப்பளவு , இன்று அந்த பாலம் மூழ்கி உள்ள ஆழம் , தூரம் என்று நிறைய உள்ளது , ஆராய ! அதனை விடுத்தது ……. சரி விசயத்திற்கு வருகிறேன் . நான் ஒரு முறை ஸ்ரீல ப்ரபோபாதா அவர்களின் புத்தகம் ஒன்று படித்தேன் ! அந்த புத்தகம் , அவர் அமெரிக்க மண்ணில் ISKON தத்துவார்தங்களை பொதுவில் விவாதித்த நேரம் 70 ஆம் ஆண்டு நேரம் . அதில் ஒரு அமெரிக்க பேராசிரியருடன் அவருக்கு தர்க்கம் : ” அதில் நம்மவர் என்ன சொல்கிறார் என்றால் :” மனிதன் மண்ணால் ஆனவன் என்று யாராவது நிரூபிப்பார்களா என்று கிறிஸ்துவர்கள் போராடுகிறார்கள், காரணம் BIBLE அப்படிதான் கூறுகிறது . இருந்த போதிலும் மனிதன் அப்படி படைக்க படவில்லை என்றும் யாரும் எழுதி வைக்கவில்லை ! எனவே இந்த தத்துவம் விவாதத்திற்கு உகந்ததால என்று தள்ளி வைக்கிறார்கள் ! ஆனால் மனிதன் தண்ணீரால் ஆனவன் என்று உபநிஷத்துக்கள் அன்றே குறிப்பிடுகின்றன . இன்று அறிவியலில் மனிதனின் உடம்பு 70 % தண்ணீரால் ஆனவன் என்று நிரூபணம் ஆகியுள்ளது ! இருந்தாலும் , அதிக தூரம் ஒரு சிந்தனையில் பயணித்த அந்த பேராசிரியரால் இதை ஜீரணிக்க முடியவில்லை ! எல்லாக்காலங்களிலும் இதே போன்ற மனிதர்கள் தோன்றுவார்கள் என்று , நான் ஒரு முடிவுக்கு வர நேருகிறது போலும் ……