பெட்ரோல் விலைகள் 4 சென் அதிகரிப்பு

 

இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலைகள் ஒரு லீட்டருக்கு 4 சென் உயர்கிறது. டீசல் விலையில் மாற்றமில்லை.

ரோன்95 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.30. ரோன்97 இன் புதிய விலை ஒரு லீட்டருக்கு ரிம2.57.

டீசல் விலை ஒரு லீட்டர் ரிம2.32.