பெட்ரோல், டீசல் விலை 1 சென் குறைகிறது

இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லரை விலைகள் 1 சென் குறைகிறது. லிட்டருக்கு ரோன் 95, ரோன் 97 முறையே ரிம 2.29 மற்றும் ரிம 2.56-ஆகவும்; டீசலின் விலை லிட்டருக்கு ரிம 2.31-ஆகவும் விற்கப்படும்.

இவ்விலை நாளை, ஜனவரி 25 தொடக்கம் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.