நள்ளிரவு மணி 12.38: தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஹசிம் அப்துல்லா நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளுக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.
சந்தேகத்திற்குரிய ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் மறுத்தார்.
முடிவுகள் வரும் வரையில் காத்திருப்போம், மற்றும் இங்கே தூங்குவோம் என்று அவர் ஜோக் அடித்தார்.