பேங்க் நெகரா ஆளுனர் பணி விலகல்: புதியவர் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை

பேங்க்   நெகரா  ஆளுனர்   பொறுப்பிலிருந்து   முகம்மட்   இப்ராகிம்   விலகிக்  கொண்டிருப்பதாக    பிரதமர்    டாக்டர்   மகாதிர்  முகம்மட்   தெரிவித்தார்.

“அவருக்குப்  பின்   அப்பதவிக்கு    யாரை   நியமிப்பது  என்று   இன்னும்   முடிவு   செய்யவில்லை.   அதற்குப்  பேரரசரின்  ஒப்புதல்   தேவை”, என்றாரவர்.