இலங்கை அகதி நாய்களே என்று திட்டும் தமிழக தமிழர்கள்- என்ன கொடுமை இது ?

இலங்கையில் தான் சிங்களவர்கள் இன துவேசம் பார்கிறார்கள் என்றால். தொப்புள் கொடி உறவு என்று நம்பி ஈழ அகதிகள் தமிழகம் சென்றால். அங்கேயும் தமிழர்களை தமிழக தமிழர்கள் அகதி நாய் என்று திட்டி தீர்கிறார்களே .

இது நியாயம் தானா ? தமிழக தலைவர்கள் இது தொடர்பாக எதுவும் பேசமாட்டார்களா ? வாடி நிற்க்கும் ஒரு ஈழ அகதியின் நேர்காணல் இதோ..

-athirvu.in

TAGS: