ஒவ்வொரு வீட்டாக சோதனை: கொழும்பில் ஆமி காரன் மீண்டும் மலையேறினான் போங்கள்

கொழும்பில் ஒவ்வொரு வீட்டாக சோதனை செய்ய, இலங்கை ராணுவம் ஆரம்பித்துள்ளது. நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள ராணுவம் பெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இரவோடு இரவாக கொழும்பை சுத்திகரிக்க அவர்கள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

குண்டை வைத்தது முஸ்லீம்கள் என்பது உறுதியாகியுள்ள நிலையில். முஸ்லீம் பகுதிகளில் தேடுதல் நடத்தாமல். மீண்டும் தமிழர்களுக்கு பெரும் அவஸ்தையை கொடுக்க சிங்கள ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது.

விட்டின் கதவை தட்டும் ராணுவம், கதவை திறக்காவிட்டால் உடனே அதனை உடைத்து உள்ளே நுளைந்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

-athirvu.in

TAGS: