இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தி 300 தமிழர்களை கொன்று குவித்த முஸ்லீம் ஜிகாடிகள், “தவாஹித் ஜமாத்” என்ற உள்ளூர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதனை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தீவிரவாத ஜிகாடி அமைப்பை ஊக்குவித்து வளர்த்துவிட்டவர் வேறு யாரும் அல்ல இலங்கை அரசியலில் கொடி கட்டிப் பறக்கும். மற்றும் மிகவும் சக்த்திவாய்ந்த அமைச்சராக விளங்கும் ஹிஸ்புல்லா தான்.
இதோ புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. “தவாஹித் ஜமாத்” அமைப்பை வளர்த்து தமிழர்கள் மீது ஏவிவிட்டுள்ளார் ஹிஸ்புல்லா. இவர் முன்னர் ஆற்றிய உரைகளில் தமிழர்களை மிகவும் தரக் குறைவாக பேசி இருந்தார். முஸ்லீம்கள் கைகளில் ஆயுதங்களை எடுக்கவேண்டும் என்று பேசி இருந்தார். இவருக்கு தெரியாமல் காத்தான் குடியில் ஒரு குண்டூசி கூட நுளைய முடியாது என்பது பலர் அறிந்த விடையம். இன் நிலையில் அவர் ஆதரவோடு தான் பயங்கரவாத ஒத்திகைகள் கிழக்கில் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையத்திற்கு தகவல்கள் கசிந்துள்ளது.
இவர் இந்த அமைப்போடு அடிக்கும் கும்மாளத்தை காட்ட வேறு சில புகைப்படங்களையும் அதிர்வு விரைவில் வெளியிட உள்ளது.
-athirvu.in