இலங்கையில் எந்த ஒரு நீதிமன்றமும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இலங்கையில் புத்த பிக்குவுக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியாதா ? தெரியாதா ? என்று தமிழர்களை பார்த்து அதட்டிய புத்த பிக்கு. பின்னர் பொலிசார் அங்கே நிற்க்கவே தமிழ் சட்டத்தரணியின் கன்னத்தில் அறைந்த சிங்கள பிக்கு இவர் தான். இயக்கம் இருந்திருந்தால் எங்கே வெடி விழுந்திருக்கும் என்றே தெரியாது.
கொட்டியா கொட்டியா என்று கத்திக் கொண்டு ஓடி இருப்பார்கள். எல்லாம் நிலமையடா…