மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலை ஆரம்பம்

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து சுமார் 03 மாதங்களின் பின்னர் மாணவர்கள் பாடசாலைக்கு இன்று (06) சென்றுள்ளனர்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, பாடசாலை வளாகத்தில் கைகழுவ தேவையான் நீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையில்  சமூக இடைவெளியை பேணும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

TamilMirror