மார்ச் 1 முதல் 11 வரை O/L பரீட்சை நடைபெறும்

அதன்படி,அடுத்த வருடம் மார்ச் மாதம்  முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டாம் கொரோனா  அலையின் தாக்கம் காரணமாக சாதாரண தரப் பரீட்சையை 2021 ஜனவரி 18 முதல் 27 வரை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Jaffna Muslim