ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜெர்மனியின் இலங்கையிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
ஜெர்மனியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழுவில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அறிக்கையாளராகப் பதவிவகிக்கும் பீற்றர் ரம்ஸோர் கடந்த 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்தார்.
அதற்கு முன்னதாக ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பீற்றர் ரம்ஸோர் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.
-if