மலையகம் மாறவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது

200 வருடங்களாக மலையக மக்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ‘நாம் – 200’ நிகழ்வின் அறிமுக விழாவில் கலந்துகொண்டு எமது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் மலையகத்திற்கு பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து என்னால் முடிந்த அபிவிருத்திகளை நான் கொண்டுவந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

-tw