வருக! வருக! மாண்புமிகு ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் அவர்களே!

தாங்கள் இக்குழந்தைகளுக்கு வாக்குறுதிகள் அளித்தீர்கள்!
(you promised something to these children!)
தங்களின் நிபுணத்துவ அறிக்கை நடந்ததைச் சொன்னது!
(Your Panel of Experts Report is damning)
சானல் 4 காணொளிகள் உலகத்தை உலுக்கியது!
(The world was shocked by Channel 4 videos)
எல்.எல்.ஆர்.சி என்பது ஏமாற்றத்தைக் கொடுத்தது!
(The LLRC was disappointing)

கடவுளின் கிரிபையால், தாங்கள் சிறீ லங்காவின் நடந்த – நடக்கும்
போர்குற்றங்களையும், இன அழிப்பையும் – ஒழிப்பையும் விசாரணை செய்ய உறுதி கொள்வீர்களா? நாங்கள் இன்னமும் உங்களை நம்புகிறோம்.

With Gods grace,
Will you commit and act

Against war crimes, genocide and ethnic cleansing in Sri Lanka?

We have faith in you.

With love, Group of Concerned Citizens  அன்புடன், அக்கறையுள்ள குடிமக்கள் குழு.

TAGS: