“மலேசியாவில் எல்லா ஜனநாயக அமைப்புக்களும் உள்ளன. ஆனால் அவை ஜனநாயகம் பின்பற்றப்பட்ட போது மோசமாக விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டன.”
நஜிப் மீதான ‘போலி ஜனநாயகவாதி’ என்ற முத்திரையை மலேசியா நிராகரிக்கிறது
இரண்டு காசு மதிப்பு: சிலருக்கு உண்மையை எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்காது. Globe and Mail பத்திரிக்கையாளர் மார்க் மெக்கினோன் நெற்றியடியாகச் சொல்லியிருக்கிறார்.
அதிகாரத்தை இழப்பது பற்றிச் சிந்திக்க முடியாத தலைவர் ஒருவரைக் கொண்ட போலியான ஜனநாயகம் மலேசியாவாகும்.
அமைதியான அதிகார மாற்றத்துக்கு நஜிப் உறுதி அளிக்க முடியுமா என்ற க

























