பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பெற்றோர் இல்லாமல் பிள்ளைகளை போலீசார் விசாரித்தது தவறு
"போலீஸ் அதிகாரிகள் பிள்ளைகளை 'பேட்டி' கண்டனர். அவர்களிடமிருந்து அதிகாரத்துவ வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. என்றாலும் மாணவர்களை அச்சுறுத்தவில்லை என அவர்கள் கூறிக் கொள்கின்றனர். அதனை நம்ப முடிகிறதா ?" ஒசிபிடி: ஆமாம் நாங்கள் பிள்ளைகளை விசாரித்தோம். ஆனால் மிரட்டவில்லை அப்சலோம்: போலீசார் மாணவர்களிடம் 'பேசுவதற்கு' முன்னர் தலைமை ஆசிரியரின்…
போலீஸ் 9 வயது பள்ளிப் பிள்ளைகளை ‘மிரட்டுகின்றது’
"போலீசார் வெட்கமே இல்லாத பள்ளிக்கூட முரடர்களாகியுள்ளனர். ஒசிபிடி குண்டர் கும்பல்களைப் போன்ற உங்கள் அளவுள்ள ஒருவருடன் மோத வேண்டும். 9 வயது பள்ளிப் பிள்ளைகளுடன் அல்ல" பெற்றோர்: மாணவரை விசாரிக்கவில்லை என ஒசிபிடி சொல்வது பொய் கிங்பிஷர்: பிள்ளைகளை கோழைத்தனமாக விசாரித்து விட்டு அதனை மறுத்துள்ள ஒசிபிடி-யை வெட்கப்பட…
குவான் எங் அவர்களே, மக்கள் முடிவு செய்ய விடுங்கள்
"மலேசியாவில் ராக் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தடை விதித்த மத்திய அரசாங்கத்தைப் போன்று குவான் எங்-கும் செயல்படுகிறார்" தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என பினாங்கு சினிமா அரங்குகளை கேட்டுக் கொள்கின்றது பினாங்குக்காரன்: இந்த முறை நான் முதலமைச்சர் லிம் குவான் எங் பக்கம் இல்லை. 'தண்டா புத்ராவை'…
அதிகாரத்துவச் சட்டத்தின் கீழ் டாக்டர் மகாதீர் மீது குற்றம் சாட்டப்பட…
"இன்னும் ரகசியமான அந்த பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த (TPPA) விவரங்கள் அந்த முன்னாள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன ? இந்த நாட்டிலுள்ள மற்றவர்களைப் போன்று அவரும் பொது மக்களில் ஒருவர் தானே ?" டாக்டர் மகாதீர்: TPPA குறித்து ரகசியமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஆயிஷா: பசிபிக் பங்காளித்துவ…
வேதமூர்த்தி இப்போது திரிசங்கு நிலையில்
"நீங்கள் அந்த முறையை மாற்ற இயலும் என எண்ணியிருந்ததால் நீங்கள் சரியான முட்டாள். நீங்கள் மாற வேண்டும் என அந்த முறை சொல்கிறது" அரசாங்கம் வகுத்த பாதையில் செல்லுமாறு ஸாஹிட் வேதமூர்த்திக்கு அறிவுரை ரஹ்மான் பூத்தே: பிஎன் நிர்வாகத்துக்குள் பிரதமர் துறை துணை அமைச்சர் பி வேதமூர்த்தி வழக்கத்திற்கு…
‘எழுதப்பட்ட வசனத்திற்கு ஏற்ப அல்தான்துயா முடிவு அமைந்துள்ளது’
'ஆகவே அல்தான்துயா சுயமாகவே பூஞ்சாக் அலாமுக்கு சென்று நெற்றியில் சுட்டுக் கொண்ட பின்னர் தம்மை வெடி வைத்துத் தகர்த்துக் கொண்டார்' நீதிமன்றம் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அஸிலாவையும் சிருலையும் விடுவித்தது கிண்டல்: உயர் நீதிமன்றம் தவறாக வழி நடத்தியுள்ளதால் தொழில்நுட்பப் பிரச்னை அடிப்படையில் அந்த முழு விசாரணையும் நீதிக்குப் புறம்பானதாகி விட…
கெந்திங் துயரச் சம்பவம் பஸ் பயணப் பாதுகாப்பு பற்றி மீண்டும்…
"பஸ் நிறுவனங்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறுகின்றன. ஒட்டுநர்கள் வேலை செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் கூடுதல் நேரம் வேலை செய்ய அவை அனுமதிக்கின்றன" கெந்திங் பள்ளத்தில் பஸ் விழுந்தது 37 பேர் உயிரிழந்தனர் சாதாரண மலேசியன்: அந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுடைய…
இறந்த மனிதர்கள் கதை சொல்ல முடியாது
'சுட்டுக் கொல்லும்' கொள்கை கவலை அளிக்கின்றது. அந்த மனிதர்கள் அருகிலிருந்து சுடப்பட்டதை காயங்கள் காட்டினால் என்ன சொல்வது ?' சந்தேகத்துக்குரிய நபர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து வேதமூர்த்தி கேள்வி எழுப்புகிறார் அரோவானா: தங்கள் நடவடிக்கை நியாயமானது சரியானது எனப் போலீசார் எப்போதும் கூறிக் கொள்கின்றனர். அவர்கள் அந்த முழுச்…
நஜிப் மகாதீருடன் கருத்து வேறுபாடு சுற்று 1
"எம்ஏஎஸ்-ஸுக்குத் தேவைப்படுவது அரசியல் தலையீட்டிலிருந்து விடுபட்ட சிறந்த நிர்வாகக் குழுவாகும்- ஆனால் அது கிடைக்காது" நஜிப்: எம்ஏஎஸ் தனியார் மயமாக்கப்பட மாட்டாது உங்கள் அடிச்சுவட்டில்: எம்ஏஎஸ் (மலேசியன் ஏர்லைன்ஸ்) பற்றிய விவாதங்களில் நாம் முக்கியமான விஷயத்தை மறந்து விடுகிறோம். அது தனியார் மயமாக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பிரச்னையே…
மலேசியா தன் போக்கில் செல்லவில்லை. முற்றாக வழிகாட்டுதலே இல்லை
தன் போக்கிற்காவது பாதை வகுக்கப்பட்டிருக்கும். ஆனால் நஜிப் தலைமைத்துவத்தில் நாடு வழிகாட்டல் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிகேஆர்: நஜிப் இலக்கைத் தொலைத்துவிட்டார், தன்போக்கில் சென்று கொண்டிருக்கிறது மலேசியா ஒங் குவான் சின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இரண்டாவது தவணைக் காலத்துக்கு பொறுப்பேற்ற 100 நாள் குறித்து பாயான் பாரு எம்பி…
முஸ்லிம்களும் கூட ஒடுக்குமுறையிலிருந்து விலக்கப்படவில்லை
"அம்னோ அரசியல் ஆதாயம் பெறவும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதாரையும் மேலும் மேலும் பிளவுபடுத்தவும் அம்னோ இஸ்லாத்தை 'புதிய' கூடின பட்ச அளவுக்குப் பயன்படுத்தி வருகின்றது." அரசாங்கம் பௌத்த சூராவ் உரிமையாளருடைய நிரந்தர வசிப்பிடத் தகுதியை (பிஆர்) ரத்துச் செய்தது ஜெரோனிமோ: மத்திய கிழக்கில் 'அல்லாஹ்' என்ற சொல்லை கிறிஸ்துவர்களும்…
மகாதீர் முகமட் வில்லனாகிறார்
"மகாதீர் அவர்களே பிஎன் அரசாங்கமும் போலீஸும் நன்றாக வேலை செய்யாததால் எங்களுடைய புனிதமான சிவில் சுதந்திரங்களை நீங்கள் பறித்துக் கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." "சுதந்திரங்களின் விலை அதிகமான துப்பாக்கிச் சூடுகள் என எச்சரிக்கிறார் மகாதீர்" பார்வையாளன்: மலேசியாவில் குற்றச் செயல்கள் பெருகி விட்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர்…
‘ஆர்ஒஎஸ் ஏன் அம்னோவுக்கும் அதே விதிகளை அமலாக்கவில்லை ?’
"அம்னோ சட்ட விரோத அமைப்பு என நீதிபதி ஹருண் ஹஷிம் தீர்ப்பளிப்பதற்கு வழி வகுத்த அம்னோ 1987/88 தேர்தல் உங்களுக்கு நினைவிருக்கிறதா ?" மத்திய நிர்வாகக் குழு தேர்தலுக்கு டிஏபி இணங்குகிறது புரோராட்: தேர்தல் என வரும் போது டிஏபி வெண்மையிலும் வெண்மையாக தோற்றமளிக்க வேண்டும். தவறான வேட்பாளர்கள்…
தயவு செய்து ஒரே மலேசியா பிரதமர் எழுந்து நிற்க வேண்டும்
"நமது பொருளாதாரமும் இன இணக்கமும் படு வேகமாக சரியும் வேளையில் அவர் மிக மிக அமைதியாக இருக்கிறார்" இஸ்லாமிய அறிஞர்கள்: சூராவ் விஷயத்தை விவேகமாகக் கையாளுங்கள் டபிள்யூஜி321: ஒரே மலேசியா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏதாவது சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை அவருடைய…
மகாதீர்-முகாபே வித்தியாசத்தைக் கண்டு பிடியுங்கள்
'முகாபே தமது வலுவான எதிர்ப்பாளர் மோர்கன் ஸவாங்கிரைக்கும் அவரது ஜனநாயக மாற்றக் கட்சிக்கும் ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் கொடுத்து அவர்களை புதைத்து விட்டார்' நஜிப் ஒற்றுமை அரசாங்கத்தை நாடுவதை அன்வார் உறுதிப்படுத்துகிறார் நியாயமானவன்: நாடு முன்னேற ஒற்றுமை அரசாங்கம் தான் வழி என்றால் அதற்கு ஏன் வாய்ப்புக் கொடுக்கக்…
ஆர்ஒஎஸ் காரணம் கொடுக்காதது கொடுமையானது
'இன்று முக்கியமான சொல் பொறுப்புணர்வாகும். ஆர்ஒஎஸ் தனது முடிவை விளக்க முடியாது என்றால் அது பரிசீலிக்காமல் முடிவு செய்துள்ளது என்பதற்கு சமமாகும்' ஆர்ஒஎஸ்: புதிய டிஏபி தேர்தல்களுக்குக் காரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை அடையாளம் இல்லாதவன்_4031: புதிய கட்சித் தேர்தல்களை நடத்துமாறு டிஏபி-க்கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ சொல்வதற்கு…
போலீசாரின் தலையாய வேலை- பன்றித் தலை கெத்துபாட் குற்றவாளியைக் கண்டு…
"மலேசியாவில் இதுவும் நடப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வன்முறைக் குற்றங்கள் போன்ற கடுமையான விஷயங்கள் அன்றாடம் நிகழ்கின்றன. ஆனால் இங்கு நமது ஐஜிபி சிறிய சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்" 'பன்றித் தலை கெத்துபாட்' குற்றவாளியை போலீசார் தேடுகின்றனர் தனா55: தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)…
லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவையா அல்லது உண்மை…
'லீ சொல்வது சரியா அவர் நெற்றியடி கொடுத்துள்ளாரா ? இல்லை என்றால் அரசியல்வாதிகள் ஏன் அவருடைய பொருத்தமற்ற கருத்துக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் ?' அன்வார்: லீ-யின் எண்ணங்கள் காலம் கடந்தவை அடையாளம் இல்லாதவன்#70881335: மலேசியா பற்றியும் அதன் இன அடிப்படை அரசியல் பற்றியும் முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ…
அரசாங்கம் பெர்க்காசாவின் வெறித்தனத்தை ‘சகித்துக் கொள்கிறது’
'ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார். மற்றவர்களுடைய சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது. ஆனால் பிஎன் -னைப் பொறுத்த வரையில் அது தவறு செய்யாது.' அமைச்சர்: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது ஜெரோனிமோ: சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது என பிரதமர் துறை அமைச்சர்…
‘உண்மையான சமய இழிவுகளா அல்லது அரசியல் கருவியா’ ?
"அண்மைய விவகாரம் முட்டாள் ஜோடியான அல்விவியின் ஆபத்தான வழியை காப்பியடித்து குறிப்பிட்ட ஒரு சமூகம் மீது பழி போடும் முயற்சியே அது என்பது தெளிவாகும்" போலீசார் இன்னொரு முகநூல் 'சமய இழிவை' புலனாய்வு செய்கின்றனர் பாவி: அத்தகைய சம்பவங்கள் ( ஸ்துலாங் சட்ட மன்ற உறுப்பினர் அண்ட்ரூ சென்…
மலேசியாவும் அம்னோவும் டாக்டர் மகாதீர் இசைக்கும் ‘பல்லவிக்குத் தாளம்’ போடுகின்றன
'மகாதீர் மலேசியாவின் புல்லாங்குழல் கலைஞர். அவரது பல்லவிக்கு தாளம் போடுவதை நாம் நிறுத்தா விட்டால் அவர் அம்னோவையும் நாட்டையும் புதைகுழிக்கு கொண்டு செல்வார்.' 'டாக்டர் மகாதீர் தலைக்கனம் பிடித்த முழுக்க முழுக்க முரண்பாடுகளைக் கொண்டவர்' ஆறாம் அறிவு: வாழ்த்துக்கள் ! முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏன்…
அவசரப்பட வேண்டாம்; துப்பாக்கிக் குற்றங்களுக்கும் அவசரக் காலச் சட்டம் ரத்துச்…
"அந்தக் கைதிகளின் கைவிரல் ரேகைப் பதிவுகள் உட்பட எல்லாத் தகவல்களும் போலீசாரிடம் உள்ளன. அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தால் அதனை மெய்பிப்பது சுலபம்" போலீசார்: அவசர காலச் சட்டம் ரத்தான பின்னர் துப்பாக்கிக் குற்றங்கள் கூடியது 'தற்செயலானது அல்ல'. CHKS: அவசர காலச் சட்டம்…
பலவீனமான அரசாங்கத்துக்குத் தான் தடுப்புக் காவல் சட்டம் தேவை
'உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான குரல்களை ஒடுக்க அத்தகைய சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த அரசாங்கங்கள் நியாயத்திற்கும் விவாதத்திற்கும் தயாராக இல்லை என்பதையே அது காட்டுகின்றது' தடுப்புக் காவல் மீது அம்னோ மகளிர், இளைஞர் பிரிவுகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஹோல்டன்: உலகின் பல பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான…