பள்ளிக்கூடங்களில் இனவாதம்-அதற்கு முக்கியக் காரணம் அம்னோவே

"இது பெரிய பனிப்பறையின் நுனியைப் போலத் தெரிகிறது. பள்ளிக்கூடங்களில்  நிலவும் இனப்பாகுபாடு பற்றிய பல சம்பவங்கள் வெளியில் தெரிவதில்லை" 'Balik India, china'  எனச் சொன்னதை தலைமை ஆசிரியை ஒப்புக் கொள்கிறார் ஒடின்: நான் சீனனும் அல்ல இந்தியனும் அல்ல. ஆனால் அந்த இரண்டு  வம்சாவளி மக்களும் நடத்தப்படும்…

அவர்கள் இப்போது தகவலைச் சொன்ன தாய் மீது பாய்கின்றனர்

"உண்மையை வெளிப்படுத்தியவர்கள் மருட்டப்படுகின்றனர், மன்னிப்புக்  கேட்குமாறு வற்புறுத்தப்படுகின்றது. அதே வேளையில் தவறு செய்தவர்கள்  பாதுகாக்கப்படுகின்றனர். ஹீரோக்கள் என புகழப்படுகின்றனர்" சிலாங்கூர் அம்னோ: கேண்டீன் பற்றிய தகவல்களை வெளியிட்டவர்களை  தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரியுங்கள் ஏரியஸ்46: அந்த 'குளியலறை கேண்டீன்' விவகாரத்தில் சிலாங்கூர் அம்னோவுக்கும் அதன் தலைவர் நோ ஒமாருக்கும்…

பெயரில் என்ன இருக்கிறது ? கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் தான்

'ரோஜாப் பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அது மணக்கும். அது மலாயாக்  கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும்  எல்லாம் ஒன்றே தான்.' கைரி: கம்யூனிஸ்ட் கட்சி மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியை போன்றதல்ல பார்வையாளன்: 'புதுக் கிராமம்' என்ற அந்தத் திரைப்படம் பற்றி மற்றவர்களைப்  போல…

அம்னோ தேர்தல் நெருங்குகிறது, அதிகமான இனவாதக் ‘கடிகளை’ எதிர்ப்பார்க்கலாம்

"அம்னோ பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் கைப்பாவை என்ற உண்மையான வரலாற்றை காட்டும் திரைப்படத்தை யாராவது தயாரிக்க வேண்டும்" சீனர் புதுக் கிராமம் பற்றிய திரைப்படத்தை அம்னோ இளைஞர் பிரிவு  சாடுகின்றது சிவிக்: நான் அந்த 'புதுக் கிராமம்' திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆகவே நான்  அது குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை.…

ஹலோ, உண்மையைச் சொல்வது தேச நிந்தனை அல்ல

பொது நலன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தில் முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவரைத் தவறாக மேற்கோள் காட்டுவது தேசநிந்தனையாகக் கருதப்படலாம்' தாம் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக இடைக்கால போலீஸ் தலைவர் சொல்கிறார் கலா: சொன்னது, சொல்லாதது குறித்து விளக்கமளித்த சிலாங்கூர் போலீஸ் படை இடைக்காலத் தலைவர் ஏ தெய்வீகனுக்கு…

முன்னாள் பிரதமர் தாம் உருவாக்கிய பேய்களை ஒட்ட முயலுகிறார்

'உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது சீனர்களுடைய இக்கட்டான சூழ்நிலை அல்ல. மகாதீருடைய பயங்கரக் கனவாகும். சீனர்களை சாடுவதின் மூலம் தாம் உருவாக்கிய பேய்களை ஓட்ட அவர் முனைகிறார்' மகாதீர்: சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனரா அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா ? துணிச்சலான மலேசியன்: அந்த போலி…

இந்திராவுக்கு வெற்றி தான் ஆனால் ஏஜி முறையீடு செய்வார்

'அரசாங்கம் விரைவில் முறையீடு செய்யும். அந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றங்கள்  மாற்றும். அடுத்து எல்லாம் பழைய கதை தான்' இஸ்லாத்துக்கு பிள்ளைகளை மதம் மாற்றியதை நீதிமன்றம் மாற்றியது சின்ன அரக்கன்: இது வரலாற்றுச் சிறப்புடைய முடிவாகும். இந்த நாட்டில்  பிள்ளைகள் தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதை நிறுத்தவும் இன நல்லிணக்கத்தை…

‘Saya Pilih BN’ இசி-க்கு குற்றமாகத் தெரியவில்லை

"எந்த நிபந்தனையும் இல்லாமல் மோசடிக்காரர்கள் இனிமேல் எம்ஏசிசி, போலீஸ்,  நீதிபதிகள் ஆகிய தரப்புக்களுக்கு பணத்தையும் கொடுக்கலாம். இலவச  விடுமுறைகளையும் வழங்கலாம்" இசி: நிபந்தனையில்லாத போக்குவரத்துச் செலவுப் பணம் லஞ்சம் அல்ல லெலிஸ்டாய்: இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அவர்களே, உங்கள்  பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிமுகம் இல்லாதவர்களுக்கு…

தலைமறைவாக இருக்கும் போலீஸ்காரர்- அவர் மாட்டி விடப்பட்டாரா ?

'இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன் நீங்கள் நிரபராதி என்றால் ஏன் சட்டத்திலிருந்து  விலகி ஒடுகின்றீர்கள் ? நீங்கள் மாட்டி விடப்பட்டிருந்தால் வழக்குரைஞர்  ஒருவரை நாடுங்கள். உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள்' தடுப்புக் காவல் மரணத்தில் சந்தேகிக்கப்படும் நான்காவது நபர் தமக்கு எதுவும்  தெரியாது என்கிறார் சீ3: என் தர்மேந்திரன் மரணத்துக்கு யார்…

நீங்கள் வாக்காளர்களுக்கு ‘duit raya’ கொடுக்கலாம், அது வாக்குகளை வாங்குவது…

வாக்குகளுக்கான பணம் என நிரூபிக்கப்பட்டாலும் அந்தப் பணத்தை பிஎன்  வேட்பாளர் கொடுக்கவில்லை என இசி சொல்லும் கிராமத் தலைவர்கள் வீடுகளுக்கு முன்னால் வாக்காளர்கள் 'ரொக்கப்பணத்துக்காக'  வரிசையாக நின்று கொண்டிருந்தனர் கிம் குவேக்: வாக்காளர்களுடைய போக்குவரத்துச் செலவுகளுக்காக ரொக்கப்  பணம் கொடுக்கப்பட்டாலும் அது 1954 தேர்தல் சட்டத்தின் பிரிவு 20(1)ன்…

குளியலறை ‘கேண்டீன்’ ரமதான் உணர்வை காட்டவில்லை

"நீங்கள் கட்டாயம் என்றால் நோன்பு இருங்கள். ஆனால் முஸ்லிம் அல்லாத  மாணவர்கள் உணவு உட்கொள்வதற்கு கேண்டீனைப் பயன்படுத்துவதை ஏன்  தடுக்கின்றீர்கள் ?" குளியலறையில் சாப்பிடுமாறு மாணவர்களை பள்ளிக்கூடம் 'கட்டாயப்படுத்தியது' அடையாளம் இல்லாதவன்#708871335: முஸ்லிம் அல்லாத மாணவர்கள்  சாப்பிடுவதற்கு பொருத்தமான இடத்தை பள்ளிக்கூடம் வழங்கியிருக்க வேண்டும்.  கழிப்பறைக்கு அடுத்து உள்ள…

இப்போது அவையில் பொய் சொல்வதற்கு ‘தவறான புரிந்துணர்வு’ எனப் பெயர்

"இன்றைய பிஎன் அரசியல்வாதிகளிடம் உள்ள பிரச்னையே இது தான்.  எதையாவது -அது சரியோ தவறோ- சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்ள முடியும்  என எண்ணுவதாகும்" 'இனவாத மருத்துவர்கள்' எனச் சொன்னதற்காக மன்னிப்புக் கேளுங்கள் என  பேராளருக்கு அறிவுரை' சென்யூம் உந்தா: மூன்று மலேசியச் சீன மருத்துவர்கள் இனவாதிகள் என மாநிலச்…

“துரதிர்ஷ்ட வசமாக மஇகா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் செத்துப்…

"நாடு பற்றி எரியவில்லை. அதில் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீப்பற்றிக்  கொண்டு விட்டது. அது இப்போது ஒரு வழியாக எரிந்து முடிந்து விட்டது" "நாடே பற்றி எரிகிறது ஆனால் அரியணைக்குப் போர்" Cogito Ergo Sum: அந்த எழுத்தாளர் ஆர்கே ஆனந்த் மிகவும் சரியாக எழுதியிருக்கிறார். ஆனால் நஜிப் இந்திய…

“பிரிவு 9ஏ அரசாங்கம் ஏமாற்ற உதவுகின்றது என இசி சொல்லி…

"வான் அகமட் அவர்களே தேர்தல்களை நியாயமாகவும் நேர்மையாகவும்  நடத்துவது தான் உங்கள் வேலை. கூடிய விரைவில் அதனை முடிப்பதல்ல" இசி: தேர்தல் தாமதங்களைத் தடுக்க பிரிவு 9ஏ அவசியம் ஹலோ: தேர்தல் ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  அபத்தமாகப் பேசுகிறார். 1999 தேர்தலைத்…

ஆகவே கடத்தல்காரர்கள் யாத்ரைக்காக பணம் கேட்டனரா ?

"சமயப் பற்றுடைய அந்த கிரிமினல்கள் இங் குடும்பத்திடமிருந்து ஏன் 3,000  ரிங்கிட் பிணைப் பணம் பெற முயற்சி செய்தனர் என்பதை ஐஜிபி விளக்குவாரா ?  அவர்கள் யாத்ரை செல்லத் திட்டமிட்டுள்ளனரா ?" அந்த 'hina Islam' கடத்தல் அல்விவியுடன் தொடர்புடையது என்கிறார் ஐஜிபி  (தேசியப் போலீஸ் படைத் தலைவர்)…

இசி மை: பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனம்…

"பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா  மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய  இசி மறந்து விட்டதோ ?' அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்களைச் சந்திக்க மறுப்பு அனோன்xyz: உலகம் முழுவதும் குத்தகைகள் தொடர்புகள் அடிப்படையில்…

பிஎன் மீண்டும் மீண்டும் மலாய்க்காரர் அல்லாதார் பூச்சாண்டியைக் காட்டுகின்றது

'கர்பால் சிங் நாட்டின் 'அதிபராகி' விடுவார் எனக் கூறிக் கொள்வதின் மூலம்  தாஜுடின் அப்துல் ரஹ்மான் கல்வியறிவற்ற கிராமப்புற மலாய்க்காரர்களிடையே  அச்சத்தை ஏற்படுத்துகிறார்.' பாஸ் வெற்றி பெற்றால் கர்பால் அதிபர் ஆவார் என கோலா பெசுட் மக்களுக்கு  கூறப்பட்டுள்ளது வெறும் பேச்சு வேண்டாம்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,…

‘ஒ நஜிப் உங்கள் வலிமை எங்கே போனது ?’

"நஜிப் தீவிரவாதிகள், எஜமானரும் பொம்மலாட்டக்காரருமான மகாதீர்  ஆகியோரது விருப்பங்களுக்கு எதிராக செயல்பட முடியாது. இல்லை என்றால்  அவர் வெளியேற்றப்படுவார்" எம்பி: 'கேப்டன்' எல்லா நோக்கங்களையும் மறந்து விட்டார் ஒடின்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆழமில்லாதவர், முதுகெலும்பு இல்லாதவர்,  பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றவர் என்பது தான் பிரச்னை. அவர்…

பெர்சே 4.0 – அம்பிகா, அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

'எனக்கு வயது 72. பெர்சே 3.0ல் நான் என் நண்பர்களுடன் கலந்து கொண்டேன்.  பெர்சே 4.0 நடத்தப்பட்டால் அதிலும் நான் இருப்பேன். மடிவதற்கு அன்றைய  தினம் நல்ல நாளாகும்' இசி தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணயத்தை தன் விருப்பம் போல செய்ய  முயன்றால் பெர்சே 4.0 சிகியூ…

‘முதலில் கொள்ளையடித்ததை திருப்பிக் கொடுக்குமாறு ரசாக் பகிந்தாவிடம் சொல்லலாம்’

"ரொவெனா, நீங்கள் பெரும்பான்மையோருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனச்  சொல்வதால் நேர்மையற்ற வழியில் கிடைத்த ஆதாயத்தைத் திருப்பிக்  கொடுக்குமாறு அந்த ரசாக் பகிந்தாவுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்" இனம் மீது அரசு சாரா அமைப்புடன் ரசாக் பகிந்தாவின் புதல்வி வாக்குவாதம் விஜய்47: ரொவெனா ரசாக்கின் தகுதிகள் எதுவாக இருந்தாலும்…

ஷாஹிடான் எந்த மை விநியோகிப்பாளரை நீங்கள் பாதுக்காக்கின்றீர்கள் ?

"மை விநியோகிப்பாளரை ரகசியமாக வைத்திருந்து எதிர்காலத்தில் பயன்படுத்த  'சேவகர் காரணம்' இல்லாத வரையில் அவரது பெயரை வெளியிடுவதில் என்ன  தவறு ?" அழியா மை விநியோகிப்பாளர் பெயர் ரகசியமாக வைத்திருக்கப்படுவதை அமைச்சர் ஆதரிக்கிறார் டுடெனோ: மினி மார்க்கெட்டில் 'உணவுப் பொருளில் சேர்க்கப்படும் அந்த சாயம்'  கிடைக்கும் போது மக்கள்…

இந்து, கிறிஸ்துவ நாகரீகங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

'பொதுக் கல்வியை கொஞ்சம் கூட திருத்த முடியாத அளவுக்கு பாழாக்கி விட்ட  பின்னர் அடுத்தது தனியார் கல்வியிலும் அவ்வாறு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது' 'இஸ்லாமிய நாகரீகம்' தனியார் பல்கலைக்கழகங்களில் கட்டாயப் பாடம் பிரிமுஸ்: நாகரீகம் பற்றிய பாடங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் ஏன்  'இஸ்லாமிய நாகரீகத்தை'…

உள்துறை அமைச்சருக்கும் விதி விலக்கு இல்லை

'குண்டரைப் போன்ற நடத்தைக்காக அகமட் ஸாஹிட் மீது ஏன் குற்றம்  சாட்டப்பட வேண்டும் என்பதை தெளிவாக விளக்கிய மாட் ஜைன் -னுக்கு மிக்க  நன்றி' ஸாஹிட் மீது ஏன் இன்னும் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) குற்றம் சாட்டவில்லை என வினவுகிறார் முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி கலா: சமமான…