வங்கதேசத்தில் புதனன்று கட்டிடம் இடிந்ததில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐயும் தாண்டி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இரவோடிரவாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் பரிமாறப்பட்டதுடன், வெளிச்ச விளக்குகளும் போடப்பட்டன.
இதுவரை இடிபாடுகளில் இருந்து 2000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள சில்லறைத் துணிக்கடைகளில் சகாய விலையிலான ஆடைகளை தயாரிக்கும் பல தொழிலகங்கள் அந்த கட்டிடத்தில் செயற்பட்டு வந்துள்ளன.
ஊழலில் காணிக்கை உயிர்கள் பலி !!! எல்லா துறைகளும் இந்த ஊழலில் சம்பந்தம் பட்ட்டுள்ளதாக கூறபடுகிறது . கட்டடம் முறையாக கட்டப்படவில்லை . மூன்றுமாடி மாடி கட்டடம் ஐது மாடியானது எப்படி ?? ஊழல் ….ஊழல் …..ஊழல்….!!!! திரங்கானு ஸ்டேடியம் எழுகிறது …பிறகு விழுகிறது …..மீண்டும் எழுகிறது ….மறுபடியும் விழுகிறது ஏன்? அப்படிதான் அங்கும் !! இதுதான் ஏழைபடும் பாடு !!!
இந்த விபத்தில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு மலேசிய இந்தியர்கள் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் .
இந்து கடவுள்களை அவமதிக்கும் மதம் பிடித்த ….. இது ஒரு எடுத்து காட்டு . இந்த வருடத்லே பல இஸ்லாம் நாடுகளில் உயிர் பலி நடந்துகொண்டே இருக்கிறது . தெய்வம் நின்று கொல்லும்