மஇகா, மதமாற்ற மசோதா இப்போதைய நிலையில் பல பிரச்னைகளை உருவாக்கும் என்பதால் அது திருத்தம் செய்யப்படுவதை விரும்புகிறது.
மஇகா தலைவர் ஜி.பழனிவேல், கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் அது பற்றித் தாம் பேசியதாகக் கூறினார்.
“18வயதுக்குக் குறைந்த பிள்ளையைப் பெற்றொரில் ஒருவர் மட்டுமே மதமாற்றம் செய்ய முடியாது. அதனால் பல பிரச்னைகள் உண்டாகும்”, என்றார் இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சருமான பழனிவேல்.
“எனவே, அதில் ஒரு திருத்தம் செய்ய பரிந்துரைப்போம். 18வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் கவலை இல்லை. ஆனால், 18 வயதுக்குக் குறைந்தவர்களை மதமாற்றம் செய்யக்கூடாது ”, என்றாரவர்.
.
இப்போதான் விடிஞ்சிச்சா பழனி? எல்லாமே லேட்டாதான் வருது உங்ககிட்டயும் MIC யும்!
ஓட்டுப்போடும் உரிமை 21 வயது என்று அரசாங்கம் சட்டம் போடுகிறது. ஆனால் மதமாற்று வேலைகள் யார்வேண்டுமானாலும் எந்தவயதிலும் செய்யலாம் என்பதை சட்டமாக கொண்டுவருவோம் எனும் பிடிவாதம் ஜீரணிக்க முடியவில்லை! குரல் கொடுக்க தவறினால் , மீண்டும் குருடி கதவை திறடி போல் அம்னோ ஆட்டம் போடும் !!
பழனி லேட்டா வந்தாலும் லேட்டசா பெசுராரப்பா ,,இவர் பெயர் இனி மேல் ,,PLANIPKISTHAANI BIN VELUSTHANI
டேய் மட சாம்பிராணி 18 வயதுக்கு மேல் ஆனவுடன் மத மாற்றம் செய்யலாம் என கூறுவது அடி முட்டாள் தனம்…கவலை இல்லைன்னு சொல்லறே… வெட்கமா இல்லே? இருப்பதோ கொஞ்சம் அதையும்
குறைத்தால் என்னதான் மிஞ்சும்? அப்புறம் எங்க தமிழ் பள்ளி? இந்து கோவில்? நம் உரிமை? திருந்தவே மாட்டிங்கடா!!!!!!!!!!!! ஏண்டா நம் மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அலைந்து தாவுரீங்க? சிலரை கேட்டால் வியாதியை குனபடுத்தியதால் அல்லது கஷ்டங்களை தீர்த்ததால் என்று காரணம் சொல்கிறார்கள்… நம் மதம் கல் தோன்றா காலத்திட்கு முன்பிருந்தே தோன்றிய மதம் என்று வரலாறு கூறுகிறது.
இத விட வேறு என்ன சிறப்பு வேணும் உங்களுக்கு?
நம்பிக்கையே இல்லேன்னா எப்படிடா தெய்வம் இருப்பதை உணர முடியும்? எப்படிடா
தெய்வம் காப்பாற்றும்? முடியலேன்னா நம் மததிட்காகவே உயிரை
விடு… எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம்முடைய தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் நம்மை$ விட்டு போவதில்லையே… பிறகு ஏண்டா இப்படி கீழ்த்தரமாக இருக்கிறீங்க? எம்மொழியாயினும் நம் மொழி போல் இனிய மொழி ஏது? வாழ்க இந்து மதம்…. வளர்க நம் இனம்….
நீயெல்லாம் ஏண்டா இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்க? தேங்கா சட்டி தலையா….
Neethibathi அவர்களே சூப்பரு,,,
போடா எளிமுஞ்சி உருபடதே mic தலைவரு???????
உன் மூஞ்சி ஏன்னா அழகான முஞ்சா மதி கெட்டவனே எழுதும்போது மரியாதையாக எழுது.. dr வேசம் போட்டு ஆளை ஏமாறுகின்றாயா?
அப்பன் பழனி அதிகாரத்தில் இருக்க பெரிய யாகம் வளர்த்து பார்பனர்களுக்கு அள்ளிகொடுக்கிறார்.. அதிகாரம் நிலைக்க அவர்கள் சொல்லும் வழிகாட்டலை பின்பற்றுகிறார் .. சொல்லபோனால் மக்கள் தொண்டை விட மூடநம்பிக்கையில் முழ்கிவிட்டார் .. ஆனால் பிள்ளைகள் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்துவிட்டார்கள் ,சேரவும் போகிறார்கள் !! அவரது குடும்ப விபரமறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் ! ஆகவே பதினேட்டுக்குமேல் மதம்மாறினால் பிரச்சனை இல்லை .. இது அவரின் நிலைப்பாடு