மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1500 இடங்களையும் கல்வி அமைச்சு நிரப்ப வேண்டும் என்று மஇகா தலைவர் ஜி.பழனிவேல் விரும்புகிறார்.
மெட்ரிகுலேசன் வகுப்புகளில் இடமளிக்கப்பட்டு அதை இந்திய மாணவர்களில் சிலர் நிராகரித்திருந்தால் அந்த இடங்களை மற்ற இந்திய மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சரான பழனிவேல் கூறினார்.
2013/2014 ஆண்டு மெட்ரிகுலேசன் இடங்களுக்கு 6,150 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததாகவும் அவர்களில் 1,500 பேருக்கு இடம் அளிக்கப்பட்டு 890 பேர் மட்டுமே கொடுத்த இடங்களை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இரண்டாவது மாணவர் சேர்ப்பின்போது மேலும் 350 மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
“அவர்களில் எத்தனை பேர் கொடுக்கப்பட்ட இடங்களை ஏற்றார்கள் என்பது என்ற தகவல் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை”.
மெட்ரிகுலேசன் வகுப்புகளில் 1,500 இந்திய மாணவர்களுக்கு இடமளிக்கப்படுவதை வலியுறுத்தி மஇகா முறையீட்டுக் கடிதங்களை அனுப்பி இருப்பதாகவும் பழனிவேல் கூறினார்.
அடேங்கப்பா..ஊமைத்துரை வாயை திறந்திடாருங்கோ…ங்கொய்யாலா
சரி சரி ,முதலில் உங்கள் வங்கிகளில் சொத்துகளை நிரப்புங்கள் ,,அதுதானே உங்கள் குறிக்கோளு ..
என் மகளுக்கு தகுதி
இருந்தும் இடம் கிடைக்க வில்லை. ம இ கா
உதவுமா
முறையிடுங்கள் பழனிவேலு முறையிடுங்கள் ,காலை பிடித்து மன்றாடுங்கள் ,தமிழனுக்கு இது புதியது இல்லை இந்த மலேசியாவில் ,கெஞ்சி கதறி கத்தி சபாநாயகர் பதவியை வாங்கும் பொழுது ,நம்ப மாணவர்களுக்காக கல்வி அமைச்சர் அதாவது துணைபிரதமர் காலில் விழுவதில் தப்பென்ன வந்து விடபோகுது ,எப்பபாரு வலியுறுத்துகிறோம் முறையிடுகிறோம் கெஞ்சுகிறோம் ,இதுதான் உங்கள் அரசாங்கம் அதாவது பாரிசன் அரசாங்கம் தமிழனை பிச்சைகாரனா நினைக்கிறது பழனிசார் பத்திரிகையில் சத்தம் போட்டால் பத்தாது அமைச்சரவையில் சத்தம் போடுங்கள் ,நாடளமன்றதில் சத்தம் போடுங்கள் ,அதுதான் உங்கள் வேலை ,பதிரிகையில் பேட்டி கொடுத்து பேரு போடாதிங்க
டேய் முள்ளமாரி வேஷம் போடாதே ???????
அய்யா தயவு செய்து தேசிய தலைவரை கண்டபடி திட்டுவதை விட்டு விடுங்கள். கேட்டால் குறை கேட்காவிட்டால் குறை. உங்களுக்கு உதவி செய்தால் குறை. செய்யா விட்டால் குறை. இப்படி குறைகளையே கண்டுகொண்டிருந்தால் எப்பொழுது அய்யா நமது சமுதாயம் உருப்படும். உங்கள் அறிவுக்கு ஏற்ப dr solaiah achary அவர்களே நிங்கள் சொல்லுங்கள்….MR கை குந்தா அவர்களே உங்கள் பெயரே சரியில்லை…உங்களுக்கும் நல்ல கருத்துக்கும் வெகு தூரமையா..நல்ல கருத்துக்களைக் கூறி சமுதாயத்திற்கு நன்மைச் செய்ய முயலுங்கள்..உலகம் உங்களை வாழ்த்தும்
குத்தூசி நல்ல கருத்துக்களை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். பயனுள்ள கருத்தைக் கூறுவீர்களா?
தலைவா, உலுசிலாங்கூர் நாடாளுமன்ற சீட் விசயத்தில் உம்னோவுடன் சேர்ந்து உமக்கே வேட்டு வைத்தவன் கமலநாதன். அவன் மொஹினினுக்கு கைகொடுத்த விதம் மலாய்காரனுகளுக்கே ஜீவிக்க முடியல, அப்படிப்பட்ட ஒருவனை துணை கல்வி அமைச்சாக்கிவிட்டு, அவனை வைத்தே பாரிசான்காரன் நம் தலையில மிளகாய் அரைப்பான், அவன் ஒருவன் போதும் ம.இ.கா வுக்கு சமாதித்தான்.
வெற்று SMS அறிக்கையை தகவல் சாதனங்களுக்கு விடுவதில் என்ன பயன் தலைவரே? செய்ய வேண்டிய காரியத்தை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கல்வி இலக்காவுடன் கலந்து ஆலோசித்து தக்க முடிவை எடுக்கப் பாருங்கள். அதுதான் ஒரு தலைவருக்கு அழகு. வெறும் அறிக்கையை விட்டு விட்டு, தூங்கிக் கொண்டிருப்பதல்ல? வெறும் மட்டிகளாக இருப்பதில் என்ன பயன்?
உங்கள் பாதை சரியாகவே இருக்கிறது. நன்றி! முறையீட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது என்பது சரியாக இல்லை. நீங்களும் அரசாங்கம் தானே? அதைத்தான் வேள்பாரியும் சொன்னார். இந்தப் பிரச்னைக்கு நீங்கள் நேரடியாகவே பிரதமரைச் சந்தித்து ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை நேற்று தோன்றியதல்ல. கடந்த ஒரு வருடமாக இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனை. நீங்களோ எதுவும் நடவாதது போல நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. நீங்கள் ஒரு தலைவர். அதற்குரிய மரியாதை உங்களிடம் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த சமுதாயம் மட்டும் அல்ல மற்ற சமுதாயமும் உங்களை மதிக்கும்.
யோவ் ,வால்டர் அறிவாளி ,அப்படி என்றால் 55 வருசமா மகளை ஏமாற்றி மோசம் செய்தானுங்களே,முடிந்த 55 வருசமா நீர் வேடிக்கையா பார்த்துகொண்டு இறந்தாய் ?நாங்கள் கண்டபடி தட்டி கேட்டால் உமக்கு பொத்துகிட்டு வருதா ?உன் மாதிரி வாயை முடிகிட்டு இருந்தால் ,இன்னொரு 55 வருஷம் நம்மை குனிய வைத்து கோலாட்டம் அடிப்பானுங்க ,எங்க மாதிரி ஆளுங்க இருகிரனால்தான் இவனுங்கள அடக்க முடியும் ,என் பேரு எப்படி இருந்தால் உனக்கு எங்கையா வலிக்கிறது ?
வல்தொருக்கு அவன் வயிறும் குடும்ப வயிறும் நிறைந்தால் போதும், உம்னோ நடு தெருவில் நிக்க வைப்பான் தமிழனை
மெட்ரிகுலேசன் வகுப்புகள் ஆரம்பித்து பல வாரங்கள் ஓடிவிட்டன,இப்பொழுது நம் பிள்ளைகளை மெட்ரிகுலேசன் வகுப்பில் சேர்ந்து பயில இடம் கொடுத்து என்னபயன்?பாடத்திட்டத்தை அவர்களால் முடிக்கமுடியுமா?எல்லாம் கண் துடைப்பு வேலைதான்!!!
மேலே ஒருத்தன் படத்துலே இருக்கிறான் பாருங்க அவன உதைக்கனும்டா முதலே