பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மெட்ரிகுலேசன் மாணவர் பட்டியலைக் காட்டுங்கள்: பெற்றோர்கள் ஜெயாவிற்கு மீண்டும் படையெடுப்பு
-அ. திருவேங்கடம், ஜூன் 27, 2013. நாடளுமன்றத்தில் கல்வி அமைச்சரின் 1500 இந்திய மாணவருக்கு இடம் கொடுத்து விட்டோம் என்னும் பதில்ஆச்சரியமளிக்கவில்லை.இவரின் இந்த பதிலை அச்சடித்தாற் போல் ஏற்கெனெவே துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் மூன்று அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழைமைகளில் கமலநாதனும், நாங்களும் அவரது…
மஇகா தலைமையகக்தின் முன்பு மெட்ரிகுலேசன் மாணவர்கள் மறியல்
-அ. திருவேங்கடம், ஜூன் 20, 2013. மெட்ரிகுலேசன் துறையினர் நிர்ணயித்துள்ள அடிப்படைக் கல்வித் தகுதியை விட பன்மடங்கு சிறப்பு கல்வி அடைவு நிலைகளைப் பெற்றிருக்கும் நம் இன மாணவர்கள் இன்னும் நூற்றுக் கணக்கானோர் அக்கல்வி வாய்ப்பு வழங்கப் படாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் புதன்கிழைமை துணைக் கல்வி அமைச்சர்…
2013 மெட்ரிக்குலேசன் இட ஒதுக்கீடு: புத்ரா ஜெயாவில் அமைதிக் கூட்டம்
நடப்பு ஆண்டில் மெட்ரிக்குலேசன் படிப்பிற்கு விண்ணப்பம் செய்து இடம் கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள் சம்பந்தமாக எதிர்வரும் திங்கள்கிழமை (10.6.2013) காலை மணி 11.30 க்கு புத்ரா ஜெயா பிரதமர் அலுவலகம் முன் ஓர் அமைதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக்கை சந்திக்க…
மெட்ரிக்குலேசன் வாய்ப்புகளில் ஏன் இத்தனைக் கோளாறுகள்?
இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மெட்ரிக்குலேசன் இடங்களின் Read More
Matriculation offers: Indian students can’t afford
-Senator Dr.S.Ramakrishnan, July 15, 2012. In the 2012/2013 matriculation college intake only 943 Indian students or 61.27% of the 1539 students have accepted the offer. Due to a lot of political pressure, the minister of…
மெட்ரிகுலேசன் வாய்ப்பை 585 இந்திய மாணவர்கள் நிராகரிப்பு! ஏன்?, செனட்டர்…
சமீப காலத்தில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்பு குறித்து நம் சமுதாயத்தில் பெரும் களேபரம் நிலவியது! கடந்த ஜூலை 9ம் நாள் மேலவையில் அது குறித்து நான் பேசிய பின் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ வீ கா சியோங் விளக்கம் அளித்தார். அதாவது 2012/2013…
மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கான இடங்கள் குறித்த அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன?
கடந்த திங்கள்கிழமை துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான மொகைதின் யாசின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் பயில்வதற்கு இந்திய மாணவர்களுக்கு 557 இடங்கள் ஒரே ஒரு முறைதான் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தார். இவ்வாண்டு பெப்ரவரில் பிரதமர் நஜிப் ரசாக் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல் 1000 இடங்கள் கொடுக்கப்படும்…
மெட்ரிக்குலேசன் இடங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன
துணைப் பிரதமர் முகைதின் யாசின் இந்திய மாணவர்கள் 557 பேருக்கு மெட்ரிக்குலேசனில் வாய்ப்பு வழங்குவதாக அறிவித்திருப்பது, அதுவும் ஒரே ஒரு முறைதான் அந்த வாய்ப்பு என்று அறிவித்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டில் மஇகா தலைவர் ஜி.பழநிவேல் இந்திய மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல்…
557 மெட்ரிக்குலேஷன் இடங்களையும் இந்திய மாணவர்கள் நிரப்ப முடியும் என…
2012/2013 கல்வி ஆண்டுக்கு மெட்ரிக்குலேஷன் வகுப்புக்களுக்காக தகுதி பெற்ற இந்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கும் 557 இடங்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படும் என மஇகா நம்பிக்கை கொண்டுள்ளது. அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ள 4,000 இந்திய மாணவர்களிலிருந்து அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அதன் தலைவர்…
MIC apologists provide out for Umno on matriculation
-Senator S. Ramakrishnan, June 27, 2012. MIC president G Palanivel had announced on June 16 that those who were rejected for matriculation would be given seats in AIMST University. This announcement was to calm down…
மெட்டிரிகுலேஷன் மீதான முறையீட்டில் ஏன் இந்த மௌனம்?
-செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். 2011ம் ஆண்டில் எஸ்.பி.எம்.தேர்வில் 7 ஏ’க்களுக்கு மேல் பெற்றிருந்தும் 2012ல் மெட்டிரிகுலேஷன் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ளப்படாத இந்திய மாணவர்கள், கல்வி அமைச்சிடம் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மறுவிண்ணப்பம் செய்திருந்த பல மாணவர்கள் அதற்குரிய பதிலை, கல்வி அமைச்சிடமிருந்து பெற்றிருந்தார்கள். எனினும், சாதகமான பதில்…