தன்மூப்பாக குழந்தைகளை இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்வதன் தொடர்பில் எழுந்துள்ள குழப்பத்துக்கு முடிவுகாண வேண்டுமானால் அரசாங்கம் கூட்டரசு அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங் கூறுகிறார்.
அப்படிச் செய்வதற்கு டிஏபி-இன் 38 எம்பிகளும் அதற்கு ஆதரவளிப்பர் என இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் கூறினார்.
அரசமைப்பில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் என்று கூறிய கர்பால் இவ்விசயத்தில் பிஎன் டிஏபி-இன் ஆதரவை நம்பி இருக்கலாம் என்றார்.
ஐய, திரு வேதா அவர்கள் வாயை திறந்த்ததாக தெரியவில்லையே? இதைவிட முக்கியமான வேளைகளில் மும்முரமாக ஈடு பட்டுல்லாரோ?
நஜிப் வெளியூர் போகும்முன் வேதாவிற்கு நிறைய தீனியும் எலும்பு துண்டுகளும் போட்டிருப்பார் .அதை எல்லாம் தின்று முடித்ததும் வேதா குரைத்தாலும் குரைக்கலாம்.
வேதா ,அவனுக்கு என்னய்யா வேல இருக்கு ,தீடீருன்னு வரான் ,படுக்கிறான் ,உண்ணாவிரதம் எடுக்கிறான்,பிரதமருடன் கை குளுக்குறான் ,அப்புறம் பார்த்தல் தமிழர்களுக்காக போராட போறேன் என்று சொல்லுறான் ,திருப்பி பல்டி அடிக்கிறான் ,,இவனுடைய உலகம் இப்படிதானையா சுத்துக்கிட்டுஇருக்கு ??இவன் சம்பாரிசிட்டான்…!