‘இப்ராஹிம், பெட்ரோல் நிலைய உதவியாளராக அல்லது உபசரிப்பாளராக வேலை செய்யத் தகுதி இருப்பதாக நீங்கள் ஏன் எண்ணுகின்றீர்கள் ? அந்த இரு தொழில்களிலும் வேலை செய்கின்றவர்களை அவமானப்படுத்த வேண்டாம்’
‘பெர்க்காசாவுக்கு செவி சாய்க்காத’ அம்னோ/பிஎன் -னை இப்ராஹிம் சாடுகிறார்
கோமாளி: பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, நீங்கள் சொல்வது தவறு. பிஎன்/அம்னோ பெர்க்காசாவுக்கு செவி சாய்த்தது. உங்களையும் உங்கள் துணைத் தலைவரையும் (12வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் மூலம் நன்மை அடைந்து பின்னர் அதற்கு துரோகம் செய்தவர்கள்) தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தியது.
மலாய் தீவிரவாதத்தை தூண்டி விட்டு அதனால் பயனடையலாம் என அம்னோ எண்ணியது. மலாய்க்காரர் அல்லாதார் இலவச விருந்துகள், அன்பளிப்புக்கள் ஆகியவற்றுக்குப் பின்னர் தன்னை ஆதரிப்பர் என்றும் அது கருதியது.
புதுநாள்: இப்ராஹிம் தாம் கைவிடப்பட்டதாக இழிவுபடுத்தப்பட்டதாக இப்போது கருதுகிறார்- 13வது பொதுத் தேர்தலில் தமது வாயை மூடிக் கொண்டிருந்ததின் மூலம் அம்னோவுக்கு தாம் ‘உதவி’ செய்த போதிலும் செனட்டர் பதவியும் இல்லை, துணை அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை.
அவரது மதியுரையாளரின் புதல்வருக்கு மந்திரி புசார் பதவி கிடைத்துள்ளது. கைரி ஜமாலுதினுக்கு அமைச்சர் பதவி, பி வேதமூர்த்திக்குக் கூட துணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. உண்மையில் அந்த விஷயங்களை அவரால் தாங்கிக்
கொள்ள முடியவில்லை.
பூமிஅஸ்லி: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மற்ற அமைச்சர்களும் இதனைச் செவிமடுப்பர் என நாம் நம்புவோம். மக்கள் மாறுவர் என்பதை அது உணர்த்துகின்றது.
இப்ராஹிம் அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் முக்கியமான மனிதராக இருந்தார். இன வெறுப்பை அவர் தூண்டி விட அவை அனுமதித்தன.
அவர் இப்போது அவற்றுக்கு எதிராகத் திரும்புகிறார். இது தங்களுக்காக கறை படிந்த வேலைகளைச் செய்ய யாரையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என உணருவதற்கு அம்னோவுக்கும் பிஎன் -னுக்கும் நல்ல பாடமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த நிலை அவற்றையே திருப்பித் தாக்கும்.
கனசாய்: இப்ராஹிம் இப்போது தான் உறக்கத்திலிருந்து விழித்திருக்கிறார். எதுவும் கிடைக்காமல் அம்னோவுக்காக கறைபடிந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்த ‘எடுபிடி’ பையனாக தாம் இருந்ததை அவர் இப்போது உணர்ந்துள்ளார்.
ஜியூடைஸ்: இப்ராஹிம், பெட்ரோல் நிலைய உதவியாளராக அல்லது
உபசரிப்பாளராக வேலை செய்யத் தகுதி இருப்பதாக நீங்கள் ஏன்
எண்ணுகின்றீர்கள் ? அந்த இரு தொழில்களிலும் வேலை செய்கின்றவர்களை அவமானப்படுத்த வேண்டாம்.
மலேசியாவில் பிறந்தவன்: வாக்காளர்கள் இப்ராஹிமை அவருக்கு உரிய இடத்தில் வைத்துள்ளனர். பெர்க்காசா அஸ்தமிக்கப் போகிறது.
அடையாளம் இல்லாதவன்#40538199: வேற்று நாட்டுக்கு குடியேறுமாறு உத்துசான் இப்ராஹிம் அலியையும் கேட்டுக் கொள்ளுமா ?
அம்னோவுக்கு ‘எடுபிடி’ பையனாக தாம் இருப்பதை இப்ராஹிம் இப்போது உணர்ந்துள்ளார்!!அப்படியா சங்கதி ! தேர்தலுக்கு முன்பு ,உன் புத்தி … தின்னவா போச்சி ,,??டேய் அம்மா …ல … ,கண்ணுக்கு எட்டிய பிறகு சூரிய நமச்க்காரமா ??
பெர்காசா அம்னோவின் கையாள் என்பதை மறைக்க மற்றும் ஒரு நாடகம்! மக்களுக்கு முன்னே அம்னோவுக்கும் பெர்காசாவுக்கும் தொடர்பு இல்லை என்ற ஒரு முகாந்திரத்தைக் காட்டி விட்டு, பின்னே கை கோர்த்துக் கொண்டு செல்வார்கள். இந்த தந்திரத்தைக் கூடவா மக்கள் அறியாத மடையர்களாக இருப்பர்?
டேய் தவள ! தவளைக்கு கூட எப்படி வாலனும்முனு தெரியும் , ஆனா அந்த தவளை இனத்துக்கும் இழிவு , யாரால ? உன்னால !! ஆனா பாரிசான்
டேய் நீ பையனா??
அநேகமாக தவளை pas கட்சியில் தாவும் என்று நினைக்கிறேன்