கொலையுண்ட மங்கோலிய பெண்ணான அல்டான்துயா ஷாரிபுக்கு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கொள்முதலில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறியுள்ளார் ஜஸ்பிர் சிங் சாஹல். ஜஸ்பிர் சிங் ஸ்கோர்பியன் நீர்மூழ்கி வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவராவார்.
அப்துல் ரசாக் பாகிண்டாவுடன் அல்டான்துயாவுக்குத் தொடர்பு இருந்திருந்தால் அது ஒரு தனிப்பட்ட விவகாரமாகும் என்றாரவர்.
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
அல்தந்துயா என்ற ஒரு நபர் இல்லை என்று சொன்னாலும் ஆச்சிரியம் இல்லை.
அப்பாடா இப்போதாவது இந்த உண்மையைக் கண்டு பிடித்தார்களே …..!