பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஸ்கார்ப்பின் விசாரணை மீது பத்து எம்பி-யும் சுவாராமும் பொய் சொல்வதாக…
பிரான்ஸில் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி விவகாரம் மீது சுவாராமும் பத்து எம்பி தியான் சுவா-வும் பொது மக்களிடம் பொய் சொல்வதாக அரசாங்க ஆதரவு Jaringan Melayu Malaysia (JMM) பழி சுமத்தியுள்ளது. அந்த விவகாரம் மீது பிரஞ்சு அதிகாரிகள் விசாரணையை மட்டுமே மேற்கொள்வதாக தியான் சுவா இரண்டு முறை நாடாளுமன்றத்தில்…
பிரஞ்சு வழக்குரைஞர்: நஜிப், ரசாக் ஆகியோர் ‘முன்னுரிமை உடைய சாட்சிகள்’
ஸ்கார்ப்பின் ஊழல் புலனாய்வில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவும் 'முன்னுரிமை உடைய சாட்சிகள்' என பிரஞ்சு வழக்குரைஞர் Apoline Cagnat கூறியுள்ளார். [காணொளி | 4.46 நிமிடம்] பிரஞ்சு நீதித் துறை நடத்தும் அந்தப் புலனாய்வில் அவர் மனித உரிமைகளுக்குப்…
பிரஞ்சு வழக்குரைஞர்களுடைய விளக்கம் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது
ஸ்கார்ப்பின் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் Read More
தற்காப்பு அமைச்சு: சுவாராமின் வழக்குரைஞர்களை அழைப்பது “நமக்கு கௌரவக் குறைவு”
மனித உரிமைகளுக்குப் போராடும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர்களை அழைப்பது நாடாளுமன்றத்துக்குக் 'கௌரவக் குறைவு' என தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் லத்தீப் அகமட் கூறியிருக்கிறார். "சுவாராமைப் பிரதிநிதிக்கும் அந்த இரண்டு வழக்குரைஞர்களும் ஹீரோக்களாக விரும்புகின்றனர். அவர்களைநமது நாடாளுமன்றத்தில் உயர்ந்த நிலையில் வைப்பது நமக்கு கௌரவக் குறைவாகும். யார்…
சுவாராம்: ஸ்கோர்பீன் வழக்கில் நாங்கள் இன்னும் ஒரு கட்சிக்காரரே
பிரான்ஸில் நடந்து வரும் ஸ்கோர்பீன் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கில் தாம் இன்னும் ஒரு கட்சிக்காரராக இருப்பதாக கூறிய மலேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் அதற்கு மாறான குற்றச்சாட்டுகள் "தீய நோக்கம் கொண்டவை என்பதோடு அவை ஒட்டுமொத்த பொய்யாகும்", என்று சுவாராம் அலுவலக உறுப்பினர் ஃபாடியா நாட்வா ஃபிக்ரி…
ஸ்கார்ப்பின் விசாரணை தொடருகிறது என்கிறார் பிரஞ்சு வழக்குரைஞர் போர்டோன்
மலேசியாவுக்கு இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் விற்கப்பட்டதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் ஒருவரை பாரிஸில் உள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கைச் சமர்பித்துள்ள வழக்குரைஞர் சாடியுள்ளார். பிரான்ஸுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதல் மீதான வழக்கிற்கு நியமிக்கப்பட்ட இரண்டு பிரஞ்சு…
சுவாராம் வழக்குரைஞர்கள் விளக்கக் கூட்டத்தை சிங்கப்பூருக்கு மாற்றலாம்
ஸ்கார்ப்பின் விசாரணை தொடர்பான விவரங்களை சுவாராம் வழக்குரைஞர்கள் எம்பி-க்களுக்கு பெரும்பாலும் Read More
சுவாராம்: ஸ்கார்ப்பின் சாட்சி ஒருவருக்கு சபீனா (அழைப்பாணை) வழங்கப்பட்டுள்ளது
மலேசியா பிரான்ஸை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ததில் ஊழல் Read More
ஸ்கோர்பியன் விசாரணை: பிரான்ஸ் விரைவில் சாட்சிகளை அழைக்கும்
ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழல் மீதான நீதிமன்ற விசாரணைக்கு பிரெஞ்ச் நீதித்துறை விரைவில் சாட்சிகளை அழைக்கும் என்று சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் கூறினார். “சாட்சியமளிக்கவும் விசாரணைகளுக்கு உதவியாகவும் சாட்சிகளை அழைப்பதற்கான வேலைகளை பிரெஞ்ச் நீதித்துறை செய்து வருகிறது.மிக விரைவில் சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்”,என்றாரவர். “சுவாராம் நீதிபதியின்…
ஸ்கார்ப்பின் விவகாரத்தை சுவாராம் தொடர்ந்து அம்பலப்படுத்தும்
சுவாராம் ஒடுக்கப்பட்டாலும் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்ததில் கையூட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான பிரஞ்சு விசாரணை தொடரும் என அந்த மனித உரிமை போராட்ட அமைப்பு இன்று அறிவித்துள்ளது. "அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்ட முடிவு செய்தாலும் அல்லது எங்களுக்கு வேறு எதுவும் செய்தாலும்…
ஸ்கார்பின் கொள்முதல் மூலம் அம்னோ அதிக நன்மை அடைந்ததாக பிகேஆர்…
பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட இரண்டு நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததின் மூலம் அதிக நன்மை அடைந்தது அம்னோவே என்று பிகேஆர் இன்று குற்றம் சாட்டியுள்ளது. பெரிமெக்கார் சென் பெர்ஹாட், தெர்அசாசி லிமிடெட் போன்ற "டாக்சி நிறுவனங்கள்" வழி அம்னோ பணம் பண்ணியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று…
Documents: Dr M ‘consented’ to Scorpene misdeeds
-John Berthelsen, Asia Sentinel, June 25, 2012. A two-decade campaign by the French state-owned defense giant DCN and its subsidiaries to sell submarines to the Malaysian Ministry of Defence has resulted in a long…
ஸ்கார்பின் விசாரணை: ஜுன் 26ம் தேதி அரசாங்கம் பதில் அளிக்கும்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்திடமிருந்து இரண்டு ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததில் ஊழல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலான தனது மௌனத்தை அரசாங்கம் விரைவில் கலைக்கவிருக்கிறது. "அந்த விவகாரம் மீது ஜுன் 26ம் தேதி…
பிரஞ்சு நீதிமன்றம் ரசாக் பகிந்தாவின் நெருங்கிய நண்பருக்கு சபீனாவை அனுப்பியுள்ளது.
2002ம் ஆண்டும் இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் மலேசிய அரசியல் பிரமுகர் ஒருவருக்கு கையூட்டுக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது மீது தொடங்கப்பட்டுள்ள பிரஞ்சு விசாரணையில் சாட்சியமளிக்க வருமாறு கோரும் முதலாவது அழைப்பாணை நேற்றிரவு கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு சாரா அமைப்பான சுவாராம் தகவல் கூறுகிறது. "நாம் இந்த நேரத்தில் விருந்து…
“அனிபா, ஸ்கோர்பியன் விசாரணை பற்றித் தெரிந்ததைச் சொல்ல வேண்டும்”
மலேசியா இரண்டு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிககள் வாங்கியதில் ஊழல் நிகழ்திருப்பதாகக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் பிரான்சில் நடைபெற்றுவரும் விசாரணை குறித்து வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்த்தரப்பு எம்பி ஒருவர் விரும்புகிறார். “அந்த விசாரணையில் இதுவரை தெரியவந்திருப்பது என்ன, எவ்வளவுக்கு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன,கிடைத்துள்ள ஆதாரங்கள் குறிப்பிட்ட…
தற்காப்பு ஆவணங்கள் மீதான அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது
ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பிரஞ்சு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவது மீது தற்காப்பு அமைச்சு பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி மக்களவையில் சமர்பிக்கப்பட்ட அவசரத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிரந்தர விதிகள் 18(1)ன் கீழ் லெம்பா பந்தாய் உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் கடந்த…
ஸ்கார்ப்பியோன் விவகாரம் மீது கருத்துரைக்க துணைப் பிரதமர் மறுப்பு
மலேசியா ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்தது மீது நடத்தப்படும் பிரஞ்சு விசாரணை பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மீண்டும் மறுத்துள்ளார். மலேசியக் கடற்படை ஆவணங்கள் விற்கப்பட்டதாக பிரஞ்சு வழக்குரைஞர்கள் கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என…
ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கி ஊழல் விவகாரம் மால்டாவுக்கு பரவுகிறது
மலேசியா கொள்முதல் செய்த ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் மத்திய தரைக் கடலில் உள்ள மால்டா-வுக்கும் விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய அந்தக் கொள்முதலில் பெரிமெக்கார் சென் பெர்ஹாட்-டுக்கு தரகுப் பணமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் 114 மில்லியன் யூரோவில் (457 மில்லியன் ரிங்கிட்) ஒரு பகுதி மால்டா வழியாக சட்டப்பூர்வப்…
PM told to explain Terasasi’s role in Scorpene…
-Nigel Aw, June 3, 2012. The government must explain the role of Terasasi (Hong Kong) Sdn Bhd that has allegedly sold Malaysian state secrets to a French company in the RM4 billion Scorpene deal, said…
பிரஞ்சுக்காரர்கள் மிகவும் ரகசியமான ஆவணத்தை மலேசிய கடற்படையிடமிருந்து ‘வாங்கினர்’
மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்யவிருக்கும் ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிக் கப்பல் குறித்த மலேசியக் கடற்படையின் மதிப்பீடான- மிகவும் ரகசியமான ஆவணத்தை பிரஞ்சு தற்காப்பு நிறுவனம் ஒன்று 'விலைக்கு வாங்கியதாக' கூறப்படுகிறது. 'வர்த்தக பொறியியல்' வேலைகள் என்ற பெயரில் Terasasi (Hong Kong) Ltd என்னும் நிறுவனத்துக்கு அந்த பிரஞ்சு…
FRENCH SUBMARINES DIVING MALAYSIA INTO DEEP CONTROVERSY
-Suaram press statement, May 30, 2012 SUARAM, a leading Malaysian human rights NGO, welcomes all media, both regional and Malaysian media, as well as members of the diplomatic community in Bangkok, to this exclusive press…
‘அதிர்ச்சியூட்டும்’ ஸ்கார்ப்பியோன் தகவல்கள் பாங்காக்கில் அம்பலப்படுத்தப்படும்
மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம், தான் தொடுத்துள்ள ஸ்கார்ப்பியோன் வழக்கு தொடர்பில் நாளை பாங்காக்கில் கூடுதலான விவரங்களை அம்பலப்பத்துகிறது. பிரான்ஸைச் சேர்ந்த அதன் வழக்குரைஞர் மலேசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காததால் அந்த விவரங்கள் பாங்காக்கில் வெளியிடப்படுகின்றன. மலேசியாவுக்குள் நுழைவதற்கு சுவாராம் வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாமுக்கு…