ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியில் உள்ள முஸ்லிம் அல்லாத மாணவர்களை மிரட்டுவதை பள்ளி அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது.
பள்ளிக்கூடத்தில் பெற்றோருடைய அனுமதி இல்லாமால் பிள்ளைகளை போலீசார் விசாரிப்பதற்கு அனுமதித்ததாக கூறப்படுவது உட்பட பெற்றோர்கள் சொல்லும் விஷயங்கள் உண்மை என்றால் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களை விசாரிக்க புக்கிட் அமான் தலையிட வேண்டும் என மசீச பிரச்சாரப் பிரிவுத் தலைவர் ஹெங்
சியா கீ சொன்னார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் நிலைமை மேலும் கடுமையாவதற்கு முன்னர் கல்வி அமைச்சு தலையிட்டு நிலவரத்தைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் ஒர் அறிக்கையில் வலியுறுத்தினார்.
பள்ளிக் கூடம் இப்பொழுது இன வாதிகளின் கூடாரமாகி விட்டது என்பதற்கு இது ஒரு அத்டாச்சி. நாடு உருபட்ட மாதிரிதான். இதில் வேறு சுதந்திரமாம்! எவனுக்கு சுதந்திரம்?
துணை அமைச்சர் கமலனாதனிடம் சொல்லுங்கள். ஏன் அமைச்சர் சரவணனிடம் சொல்லுங்கள். கடந்த பொங்கல் விழாவில் சரவணன் சொன்னார், இந்தியர்களின் உரிமைகளில் இம்மி யளவும் விட்டு கொடுக்க மாற்றோம் என்று. தலைக்கு மேலே வெள்ளம் போகிறது, இம்மியாவது அம்மியவது.
சரவணன் மம்மி கிட்ட சொல்லுங்கே அப்பறம் அம்மியே நவ்தனுமா இல்லே அம்மினியே நவ்தனுமானு….
ஒரு சீனர் சங்க அதிகாரிக்கு இருக்குற அக்கறை நம்ம அரசியல் வாதிகளுக்கு இல்லையே!! நாற்காலிக்கு அடி போடாம , நம்ம பிள்ளைகளின் எர்த்திகாலத்தையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கப்பா !
வாங்க இதுக்காகவாவது ஒன்னு சேருவோம் !..வாங்கப்பா….
இதெல்லாம் சரவணனுக்கு முக்கியம் அல்ல, உதவித் தலைவர் பதவி தான் முக்கியம். அவர் எதையாவது செய்வார் என எதிர் பார்க்க வேண்டாம். கமலநாதன் பாவம்! விட்டுவிடுங்கள்! ஒன்னும் நடக்காது!
சீனன் சும்மா அக்கறை படுல…..அப்போதான் முட்டாள் இந்தியர்கள் சீன பள்ளிக்கு தங்களின் பிள்ளைகளை மதிகெட்டு சேர்ப்பார்கள்…..எலி எதுக்கு அம்மணமா ஓடனும்…..