பினாங்கு அரசாங்கம் சினிமா அரங்குகளுக்கு அனுப்பிய கடிதத்தை 24 மணி நேரத்துக்குள் திருத்தியுள்ளது.
தண்டா புத்ராவை திரையிட வேண்டாம் என அவற்றுக்கு ‘ஆணையிடுவதற்கு’ பதில் அது இப்போது ‘ஆலோசனை’ கூறியுள்ளது.
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று நிருபர்கள் சந்திப்பில் புதிய கடிதத்தைக் காட்டினார்.
முந்திய கடிதம் சரியானது அல்ல என்றும் அவர் கூறிக் கொண்டார்.
பினாங்கு முதலமைச்சராக வடிவேலு செயல்பட்டால், கொஞ்சம் துணிச்சலாக செயல்பட்டிருப்பாரோ? ஒரு சிறு விஷயத்திற்கே,பயம் தலைக்குச்சிக்கு போய்விட்டது. பினாங்கில் உள்ள மலாய்க்காரர்களுக்கு பயந்து கொண்டு.செயல்படுகிறார். shame