‘தலைநகரில், 100 ஆண்டு பழமைவாய்ந்த ஸ்ரீமுனீஸ்வரர் காளியம்மன் கோயிலுக்கு வருகை புரிந்த பினாங்கு துணை முதலமைச்சர் II பி.இராமசாமி, அப்பகுதியில் ஒரு கடைதான் உடைக்கப்பட்டது, விக்கிரங்கள் சேதப்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ள கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூரை “அப்பட்டமான பொய்யர்” என்று சாடினார்.
“தெங்கு அட்னான் அமைச்சராக இருப்பதற்குத் தகுதியற்றவர். அவருக்குத் துணையாக உள்ள லோக பால மோகனும் அப்படியே.
“கோயிலில் நடந்ததை லோகபாலா நன்கு அறிவார். இந்த அடாவடித்தனம் அவசியம்தானா, ஆலய நிர்வாகக் குழுவுடன் பேசி அமைதியாக தீர்வு கண்டிருக்க முடியாதா?”, என்றவர் காட்டமாக வினவினார்.
வயிற்றுப் பிழைப்புக்காக ரமணனும் லோக பாலாவும் துங்கு அட்னானுக்கு கூஜா தூக்குகிறார்கள்.. இதைவிட கேவலம் வேறென்ன வேண்டும்?
இந்து மதத்தை நன்கறிந்தவர்கள் இதற்கு துணை போக மாட்டார்கள்… கமலநாதனின் சகாவாயிற்றே. புத்தி குளியலறை சகவாசம்தான் தேடும்…!!!!
மதிப்புக்குறிய துணை முதலமைச்சர் டாக்டர் ராமிசாமிக்கு ஒரு கொசுறு தகவல். அந்த ஆலைய நிர்வாகம் இடத்தை விட்டு கொடுக்க பணம் வாங்கினார்களா இல்லையா என்பதை விசாரிக்கவும். மேலும் இதில் யார் யார் பெரும் தலைகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதையும் கண்டறியவும்.
எனக்கு தலையே சுற்றுகிறது.ஒருவன் உடைக்கவில்லை என்கிறான்,ஒருவன் உடைத்து விட்டார்கள் என்கிறான்.உண்மையிலேயே என்னதான் நடக்கிறது.யாரவது சென்று முழு கோயிலையும் படம் பிடித்து காட்டினால் எங்களுக்கு உண்மை தெரியும்.
சிலைகளைப் பெயர்த்தெடுப்பது நகராண்மைக் கழக ஊழியர்கள் வேலை அல்ல. அதனை ஆலய நிர்வாகத்தினர் கையில் ஒப்படைத்திருக்கலாம். செய்ய வேண்டிய வேலையை அவர்கள் சரியாக செய்திருப்பார்கள். தனது சொந்த மதத்தைப் பற்றி அறியாதவன் எல்லாம் பிற மத சடங்குகளில் தலையிடுவது சரியல்ல! கிறுக்குத்தனம்!
சார், யாராவேனாலும் ஆத்திரம் படலாம், ஆனால் action தான் முக்கியம்.
அய்யோ இந்த இராமசாமி வேறு ஆத்திரம் படுகின்றாரா? படுவார்..சொந்த கட்சியில் பேர் போடவில்லை அதற்கு வக்கில்லை…உடனே வந்து விடார் அய்யா அரசியல் சாணக்கியன் ஹ ஹ ஹ
நம் தல்லைவர்களின் புதிய சாதனைகளில் ஒன்று!!!! வீர மூனிய உன் சக்தியை புதியர்வர்களுக்கு புரியவையும்மைய…..
ராமசாமி அண்ணே! 6-12-1992 முதல் 12-12-1992 வரையில், ஒரே வாரத்தில் நம் நாட்டில் ஏறத்தாழ 300 கோவில்களை உடைத்தெறிந்தது இந்த அரசாங்கம். அப்போதெல்லாம் நீங்க எங்கே போயிருந்தீங்க. ஆத்திரப்பட்டு பிரயோஜனம் இல்லே. இதெல்லாம் எங்க நாட்டிலே சகஜமப்பா!
இது எல்லாம் பிஎன்-இக்கு ஓட்டு போட்டதால் கிடைத பரிசு. இன்னும் நல்லா போடுங்க ???????
‘உடைக்கப்பட்ட’ கோயிலைக் கண்டு இராமசாமி ஆத்திரம் எந்த ராமசாமிக்கு ஆத்திரம் ???
தமிழன் ஒன்றுபட்டால் ஒழிய நமது பலவீனம் இது போன்ற நிகழ்வுகளுக்கு மேலும் வழி விடும்
இந்த கோயில் பூசாரி அல்லது குருக்கள் எங்கு எப்போது வழிபாட்டு ஆகம விதிகளையும் ,முறைகளையும் கற்றார்? இந்த கோயில் முறையாக பதிவு பெற்ற ஒன்றா? கோயில் கட்ட விதிமுறைகள் உண்டு அல்லவா? ஒரு கோயில் என்றால் அதை கட்டி எழுப்ப இந்து சமயப்படி செய்ய வேண்டும். இலையென்றால் இப்படிதான் நடக்கும். உடைத்தது சரி என்று வாதட வரவில்லை.இதனால் தான் ‘நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே, சுற்றிவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்……’என்று பாடி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.
கோவிலை பொதுமக்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் .குடும்ப கோவிலை இருந்தால் இந்த நிலைமைதான் வரும் .தலைவர்கள் 1 வருடம் இருந்தால் போதும் சுழல் முறையில் தலைவர் பதவி இருந்தால் எந்த பெரச்சனையும் வரத்து .நாம் என்று தமிழன் ஒன்று என்று முழக்கம் கொள்ளவேண்டும் ,ஜாதி தமிழனின் கொடும்பாவி ,இந்த ஜாதிதான் தமிழனை கொள்கிறது இந்தியர்கள் அனைவரும் மைக என்ற தாய் கச்சி குடையில் வரவேண்டும் .நம் பலம் நமது ஒற்றுமை .
சிலை,கண்ணாடி எல்லாம் உடைய கூடிய திடப் பொருட்கள்.
ஹிடுப் பாரிசன் நசினல் லகி இனி லாஹ் ஹரே malaysia
ஆமாம் இவனுங்க BN காது கேட்காது தோல் மருத்துபோச்சி நம் தலைவர்கள் சிங்கங்கள் கேள்விகள் கேட்டு சத்தம் போட்டு கொஞ்சம்
நாளில் அமைதி ஆகிவிடுவார்கள் .இது தான் இப்பொழுது நடக்கிறது .
barisanukku ottu potta indiyargalukku ithuvum venum innamum vendum. kalisadaigal ellaam mantirigal aannaal ippadi thaan nadakkum.
அந்த கோயிலை உணவகமாக மாற்றி பணம் சம்பாதித்து வந்தார்களாமே அது உண்மையா? பணம் சம்பாதிப்பதற்காகவும் குடித்து கும்மாளம் போடுவதற்காகவும் தலைவர் பதவிக்காகவும் நடத்தப்படும் குடும்பக் கோயில்களை உடைப்பதில் தப்பே கிடையாது,
என்ன.. ராமசாமிக்கு ஆத்திரமா?.. இதெல்லாம் நல்லதுக்கு அர்த்தமில்லை.. ராமசாமிக்கு ஆத்திரம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா..தெரியுமா.?