போலீஸ் சிறுவர்களை விசாரணை செய்ய பெற்றொர் அனுமதியோ அவர்கள் உடன் இருப்பதோ தேவை இல்லை என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று கூறினார்.
எஸ்கே பள்ளி மாணவர்களிடம் போலீஸ் விசாரணை நடத்திய சம்பவம் பற்றிக் கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
“ஏன் நாங்கள் விசாரிக்கக் கூடாது? அவர்களின் அனுமதி பெற வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் இல்லை”, என்றாரவர்.
ஆரம்பப்பள்ளி பிள்ளைகள் எங்கள் பிள்ளைகள்….. பள்ளிக்கு அனுப்பப்படுவது கல்வி கற்கவே தவிர உங்கள் அற்ப விசாரணைக்கு அல்ல. அப்படியென்ன கொலை குற்றமா செய்து விட்டார்கள்?? விசாரிக்க வேண்டுமென்றால் பெற்றோர் உடன் இருக்க வேண்டும். பிள்ளைகள் முன்பு போலீசைக் கண்டால் புன்னகைப்பார்கள். இப்போதோ போலீசைக் கண்டால் எதையோ பார்த்ததுபோல் மிரண்டு விடுகிறார்கள்.. இதற்கு காரணம் பிள்ளைகளா அல்லது பெற்றோரா??? முன்னேறிய நாடுகளின் போலிஸ் தங்கள் கடமையை செய்யும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்.
பெற்றோர் அனுமதியுடனே சிறுபிள்ளைகள் விசாரிக்கப்படவேண்டும்.
மக்கள் கவலனாக போலிஸ் தனது கடமையை செய்தாலே போதுமானது…
சிறுவர்களை விசாரிக்க சிறுவர் போலிசை ஏற்பாடு செய்யுங்கள். கழுதைகளா விசாரிப்பது?
காலிட் அபு பக்கார்,,,,,,,இது தவறு….நீ ஒரு மங்கமடயன் என்று தெரியுது………..
தலைமை ஆசிரியரை கைது செய்து விசாரிக்க வேண்டியதுதானே????????? ஏன் சிறு பிள்ளைகளை விசாரிக்க வேண்டும்,ஒரு வேலை அவர்களும் குண்டர்கள் என்று நினைத்தாயோ,,,,மூடனே
கலித் நி ஒரு முட்டலுனு நிருபிட்சிட்ட
கொம்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதேன்?போலிஸ் பொதுமக்களின் தோழன்.அது நினைவில் இருக்கவேண்டும்.ஒரு சாராருக்காக வாதாட வேண்டாம்.சிறு பிள்ளைகளை மிரட்டினால் உண்மை ஓடி ஒளிந்துகொள்ளுமா?
Mr காலிட் அபு பக்கார், நீர் எப்படி போலீஸ் துறைக்கு தகுதி பெற்றாய்? உமக்கு அந்த தகுதி உண்மையிலேயே உள்ளதா? யோசிக்கவும்.
அரக்கனுக்கு ஏது ப நீதி ?
ரவுடிகள், ரவுடிகளுக்கு துணை போகும் அரசியல்வாதிகளிடம் எல்லாம் தங்கள் பாச்சா பலிக்காது என்பதால் பால் குடிக்கும் குழந்தைகள் படிக்கும் மாணவர்கள், வயது முதிர்ந்த இலக்கியாவதி ஆகியோரிடம் மட்டும்தான் இந்த போலீஸ்காரர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்
அடக் கடவுளே இந்த மாங்க மடயன எந்த வெங்காய போலிஸ் அதிகாரி தேர்ந்து எடுத்தான் .இவங்களை ஒரு மனோ மருத்துவரை வர சொல்லி
சோதிக்கணும் .