இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பான் கீ மூனின் பாரிய திட்டம் கசிவு!

vaddamesai26இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.நா மற்றும் உலக நாடுகளின் திட்டம் என்ன..? நடை பெற உள்ள தேர்தலில் மேற்குலகின் இலக்கு யார்…? ஐ.நா.செயலாளரின் திட்டம் என்ன..?

செப்ரம்பர் மாதக் கூட்டத் தொடரை இலக்கு வைத்துள்ளதா? நாடாளுமன்றத் தேர்தல் தமிழரின் வாக்குக்குகள் யாரைத் தெரிவு செய்யும்..? தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன..? கூட்டமைப்பின் மீதுள்ள விமர்சனங்கள் சரியா..? பிழையா..?

தமிழர் அரசியலின் எதிர் காலம் என்ன? என்ற பல்வேறு பட்ட வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்கியுள்ளார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.

https://youtu.be/lvhONP7iUxU

http://www.tamilwin.com

TAGS: