அமெரிக்காவை தோற்கடிக்க வடகொரியாவால் முடியும்!

போர் ஏற்பட்டால் அமெரிக்காவை தோற்கடிக்கும் அளவுக்கு எங்களிடம் சக்திவாய்ந்த ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரிய இராணுவ உயரதிகாரி மிரட்டல் விடுத்துள்ளார். வடகொரியா ஏவுகணை, அணுஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அண்மையில் வடகொரியா நடத்திய ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது.…

முஷாரப்பை ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து அறிவிப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். சரியான பாதுகாப்பு வழங்கப்படாததுதான் அவர் கொலைக்கு காரணம் எனக் கூறி, அப்போதைய அதிபரான முஷாரப் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டார். முஷாரப் மீது இரண்டாவது முறையாக எப்.ஐ.ஆர்.…

மேற்குவங்கத்தில் தரையிறங்கிய வங்கதேச போர் விமானம்!

வங்கதேசத்திற்கு சொந்தமான இராணுவ போர் விமானம் மேற்குவங்க மாநிலத்திற்குள் அவசர அவசரமாக த‌ரையிறக்கப்பட்டது. இதற்கான ‌காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு சொந்தமான ராணுவ பயிற்சி விமானம் பி.டி.16, ‌இன்று ஜெஸ்ஸூர் நகரிலிருந்து இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்த போது திடீரென மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் விமான…