ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர்:இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கிறது

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள தீர்மானத்தின் மீதான விவாதாமும் வாக்கெடுப்பும் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையின் இறுதிகட்டப் போரின் போது இருதரப்பிலும் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்…

சிரியா மீதான தீர்மானம்: ரஷ்யா, சீனா ஒப்புதல்

ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் சிரியா மீதான தீர்மானத்திற்கு ரஷ்யாவும், சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன. சிரியா தனது வன்முறையைத் தொடர்வதை இனியும் உலகம் பொறுத்துக் கொள்ளாது என, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் உடனடிச் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதன் பின் அமைதி…

பாரிசானின் தோல்வி காலத்தின் கட்டாயம்!

ரஜிப்: கோமாளி, பாரிசான் புத்ரஜெயாவை இழக்குமா? கோமாளி: ரஜிப், உனக்கு கிலி பிடித்துவிட்டதுபோல் இருக்கிறது உனது கேள்வி. "நான் என்ன பிரதமரா? கிலி பிடிப்பதற்கு" என்று கேட்பதும் எனது காதில் விழுகிறது. நீ பிரதமராக இல்லாவிட்டால் கூட, மத்திய அரசை ஆளும் பாரிசானை கொண்டு நாட்டை சுரண்டும் பலருக்கு…