இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக 22 நாடுகள் ஆதரவு!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்ற மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு முதல் கட்டமாக இதுவரை 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாநாட்டில் தமக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தல்களை முழுவீச்சுடன் முன்னெடுத்து வரும் தற்போதைய சூழ்நிலையில், தீர்மானத்தை ஆதரிப்பதற்கு…

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையை தொடருங்கள்: நிபுணர்க் குழு

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சட்டத்திட்டங்களை மீறி, தருஷ்மன் தலைமையிலான நிபுணர்கள் குழு இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணையை ஆரம்பிக்குமாறு மனித உரிமை மன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் தாக்கல் செய்ய உள்ள யோசனையை மனித உரிமை பேரவையின் உறுப்பினர்கள் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள தருஷ்மன் குழுவினர், அமெரிக்காவின்…