முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்குப் பிறகு, இளைஞர் பிரிவு மாநாட்டில் முதன்முறையாக மீண்டும் பங்கேற்ற அவர், கட்சிக்குத் திரும்பும் எண்ணத்தைச் சுட்டிக்காட்டினார். கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் உள்ள தேவான் மெர்டேகாவுக்கு வெளியே இதுகுறித்துக் கேட்கப்பட்டபோது, கைரி…
தவணை முறை எஸ்.டி.பி.எம் தேர்வுகளை அனைத்துலக பல்கலைகழகங்கள் ஏற்குமா?
மலேசியத் தேர்வு வாரிய தலைவர் பேராசிரியர் டாக்டர் முஹம்மது நொஹ், தற்போதுள்ள எஸ்.டி.பி.எம் தேர்வு முறை அடுத்த ஆண்டிலிருந்து நீக்கப்பட்டு தவணை முறையிலான தேர்வுகள் அறிமுகப்படுதப்படவுள்ளதாக அறிவித்திருக்கிறார். அவ்வாறு செய்வதன் மூலம் தேர்வு முறையை இலகுவாக்கி இன்னும் அதிகமான மாணவர்களை எஸ்.டி.பி.எம் தேர்வு எழுத ஊக்குவிப்பதே இந்த மாற்றத்திற்கான…
தமிழ்நாட்டில் கருத்தரங்கத்திலிருந்து விரட்டப்பட்ட சிங்களப் பேராசிரியை!
சிறீலங்காவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏதும் நடக்கவில்லை, அவ்வாறு குற்றம்சாட்டுவது சரியல்ல என்று தமிழ்நாட்டில் உரையாற்றிய கொழும்புப் பல்கலைக்கழக சிங்களப் பேராசிரியை ஒருவர் கருத்தரங்கு மண்டபத்தில் இருந்து விரப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறை சார்பில்…
சிரியாவில் இராணுவத் தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்
சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐ.நா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் அவர்கள் எச்சரித்திருக்கிறார். இராணுவத்தை அங்கு பயன்படுத்துவது குறித்து எவரும் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். டமாஸ்கசுக்கான தனது பயணத்திற்கான திட்டம் குறித்து…


