13வது பொதுத்தேர்தல் வேட்பாளர்களைத் தேர்தெடுப்பதில் முதிர்ச்சியைக் காட்டுக!

கால் பிடிப்பவனுக்கும் வால் பிடிப்பவனுக்கும் தேர்தலிலே வேட்பாள்களாக நிற்பதற்கு இடம் கொடுத்தால் கடந்த 50, 52 ஆண்டுகளாக என்ன நடந்ததோ அதுவே நன்றாகவே நடக்கும். என்ன நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதுதான் புதிய கீதாச்சாரம். மஇகா, ஜசெக, கெஅடிலான் உட்பட! தலைவர்களாக உள்ளவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ…

குற்றவாளிக் கூண்டில் இலங்கை! களம் இறங்கிய அமெரிக்கா!

கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முத​லாகக் கதறு​கிறது. சாட்சிகளை அழித்து​விட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது. இனஅழிப்புக்கு எதிராக உலகநாடுகள் ஒன்று சேர்ந்த அடையாளம்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்கா கொண்டு​வந்துள்ள தீர்மானம். ஐக்கிய நாடுகள் மன்றத்தின்…

தமிழினத் துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது!

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க  வேண்டும் என சுங்கை சீப்புட் பொது இயங்கள் பிரதமரை கேட்டுக்கொண்டன. (படங்களை பார்வையிட அழுத்தவும்) "தமிழினத்துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது" என்ற கமுனிங் இளைஞர் மன்றத் தலைவரான…

இலங்கை மீதான தீர்மானம்: எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஹிண்ட்ராப் கடிதம்

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாட்டு மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு நா. கணேசன் அண்மையில்  ஊடகங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.…