“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்”: இந்தியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தை பலவீனப்படுத்தும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு…

போர்க்குற்றம்: இலங்கையை மன்னித்துவிடக் கூடாது என்கிறார் ஐ.நா நிபுணர் குழு…

இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயத்தை, இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழுவானது புலிகளின் எறிகணையில் அல்லது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பதிலளித்துள்ளது. இவ்வாறு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் தெரிவித்தார். இலங்கை குறித்து ஐ.நா…