கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL) நாட்டின் தலைநகரில் பல இடங்களில் நடத்திய சோதனையைத் தொடர்ந்து, மலேசியா இனவெறி அல்லது மதரீதியிலான தீவிர தேசமா என்பது குறித்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கேள்விகளைப் பெறுவதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் தியோங் கிங் சிங் கூறினார். சட்டவிரோத விளம்பர…
நாடாளுமன்றத்தை யாரால் கலைக்க முடியும் – அகோங், பிரதமர் அல்லது…
கிம் குவேக் - பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீதுதான் தற்போது அனைத்து கவனமும் குவிந்துள்ளது. காரணம், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அவரின் குரல் வழிதான் வரும் என்ற அதற்கான தனிச்சிறப்பு அவருக்கு உள்ளது என்பது பொதுவான அனுமானம். ஆனால் அவரிடம் இருக்கிறதா? அல்லது சிலர்…
பிரதமர்: அடுத்த ஆண்டு பட்ஜெட் மகளிரை முன்னிலைப்படுத்தும்
அடுத்த ஆண்டு முதல் B40 குழுவிற்கான மகளிர் சார்ந்த பட்ஜெட்டை தயாரிக்கும் பொறுப்பு நிதி அமைச்சகம் (MOF) மற்றும் பெண்கள் தொடர்பான அரசு சாரா நிறுவனங்கள் உடன்(NGOs) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். மகளிர் தொடர்பாக - பிரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் முன்முயற்சி,…
படிப்புக்கு ஏற்ற பணியில்லை, ஒரு புறகணிக்கப்பட்ட பொருளாதாரப் பிரச்சனை
தனது முதல் பெயரால் மட்டுமே குறிப்பிடப்பட விரும்பும் பிரடாஸ் சுற்றுலா மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றபோது, அவர் வருத்தப்படுவார் என்று நினைக்கவில்லை. இப்போது, சில ஆண்டுகளுக்குப் பிறகு, தனது மூன்றாம் நிலைக் கல்விக்காக அதிகம் செலவழித்திருக்கக் கூடாது என்று பிரடாஸ் அடிக்கடி தனக்குள் நினைத்துக் கொள்கிறார். “நான் எனது…
நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்
இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை. வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு…
நஜிப் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் – முன்னாள் அட்டர்னி…
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், SRC இன்டர்நேஷனல் வழக்கில் தண்டனை மற்றும் தண்டனை தொடர்பாக யாங் டி-பெர்டுவான் மன்னருக்கு மன்னிப்பு கடிதம் எழுதலாம் என்று முன்னாள் முதண்மை வழக்கறிஞர் அபு தாலிப் ஓத்மான் கூறியுள்ளார். “நஜிப் எப்போது விண்ணப்பம் செய்ய விரும்புகிறார் என்பது அவரின் விருப்பம். இது மேல்முறையீடு…
நஜிப் குற்றவாளி – 12 ஆண்டு சிறைத்தண்டனை இன்று தொடங்கிகிறது
நஜிப் அப்துல் ரசாக் தனது 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை இன்று தொடங்க உள்ளார். மேலும், ரிம 21 கோடி அபரா தொகையை கட்டத்தவறினால் மேலும் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். ஏழு கிரிமினல் குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனையை ரத்து செய்ய முன்னாள் பிரதமரின் மேல்முறையீட்டை தலைமை நீதிபதி தெங்கு…
நீதியின் பயணதில் நஜிப்பின் நாடகம்
கி. சீலதாஸ் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மதின் நம்பிக்கைக்கு உட்பட்டவர். அவரின் துணையால் நாட்டின் பிரதமர் பதவியைப் பெற்றவர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக். பல ஊழல்கள், நம்பிக்கை மோசடி, அதிகாரத்தைத் தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தினார். தமது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தினார் என்று நீதிமன்றத்தில்…
ஹாடிக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் – முகமது மோகன்
முஸ்லிம் அல்லாதவர்கள் மற்றும் புமிபுத்ரா அல்லாதவர்கள் "ஊழலுக்கான வேர்கள்" என்று PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறிய கருத்து இனவெறி மட்டுமல்ல, தேசத்துரோகமும் ஆகும் என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியா (Transparency International Malaysia) தலைவர் முகமது மோகன்(Muhammad Mohan) கூறினார். எனவே, அத்தகைய பொறுப்பற்ற அறிக்கையை…
கடுமையான சவாலில் மலேசிய நீதித்துறை
இராகவன் கருப்பையா- கடந்த சில தினங்களாகக் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் முன்னாள் பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்ட வழக்கின் நிகழ்வுகள் வரலாறு காணாத அளவுக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்துள்ளது. அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான ஒரு ஊழல் புரிந்துள்ளார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டில் உயர்…
அரசை பாதுகாக்குமாறு அரசு ஊழியர்களை கேட்பது நகைச்சுவையானது – ஹராப்பான்
குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளிலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்குமாறு அரசாங்க ஊழியர்களை வலியுறுத்தியதற்காகப் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப்பை பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்கள் விமர்சித்தனர். இன்று ஒரு அறிக்கையில், இது அரசாங்கத் தலைவரிடமிருந்து வரும் ஒரு "இயற்கைக்கு மாறான" நடத்தை, எனவே, அரசு ஊழியர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஹராப்பான்…
நஜிப்பின் புதிய ஆதாரங்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்னோவுக்கு…
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை உச்ச நீதி மன்றம் நிராகரித்ததை அம்னோவின் முக்கிய இரு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். நேற்றிரவு அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது கட்சி…
கரையோர போர்க்கப்பல் மோசடியில் அமாட் ஜாஹிட் சிக்கினார்
கரையோர போர்க்கப்பல் (எல்சிஎஸ்) திட்டம் குறித்த விசாரணை அறிக்கை, அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி அந்த கப்பல் வாங்குவதில் தான் ஈடுபட வில்லை என்ற வாதத்தை கிழித்தெறிந்துள்ளது. அரசாங்க கொள்முதல் அறிக்கை மற்றும் நிதி தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (JKSTUPKK) அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சான்றுகள் ஜாஹிட்டின்…
சுகாதார ஆணையம் அமைக்க வேண்டும் – நிபுணர்கள்
தேவையான நிதியை அணுகுவதற்கும், சுகாதாரப் பயிற்சியாளர்களின் முறைகேடுகள் மற்றும் ஊதியத்தை மிகவும் திறம்பட கையாள்வதற்கும் ஒரு சுகாதார ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு சுகாதார நிபுணர் கூறினார். சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் (மருத்துவம்) டாக்டர் அஸ்மான் அபு பக்கர்( Dr Azman Abu…
போர்க்கப்பல் ஊழல் – முன்னாள் கடற்படை தலைவர் குற்றம் சாட்டப்பட்டார்
இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கப்பல் கட்டும் Boustead Naval Shipyard (BNS) இன் முன்னாள் உயர் அதிகாரி அமாட் ரம்லி முகமட் நோர்(Ahmad Ramli Mohd Nor) மீது குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ராயல் மலேசியன் கடற்படைக்காக ஆறு கடல் போர் கப்பல்களை (LCS)…
வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை தேர்தல் வாக்குறுதியா! தேமு மீது…
தேசிய முன்னணி கூட்டணியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக மலேசியப் பெண்களிக்கு வெளிநாட்டில் (அயல் நாட்டு கணவருக்கு) பிறந்த குழந்தைகளுக்கான குடியுரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதாக தே மு தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அளித்த வாக்குறுதியை மூடா அரசியல் தந்திரம் என்று கடுமையாக சாடியது. மூடாவின் மத்தியக் குழு…
பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!
கி. சீலதாஸ் - நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று…
மலேசியாவில் ஊழலை அகற்ற இயலுமா?
இராகவன் கருப்பையா - நம் நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய 1MDB ஊழல் விவகாரம் தொடர்பான நீதிமன்ற நிகழ்வுகள் இன்னமும் நிறைவு பெறாமல் இருக்கும் நிலையில் மற்றொரு மேகா ஊழல் சம்பவம் அம்பலமாகி மக்களை உறைய செய்துள்ளது. தொடர்ந்தார் போல இதுபோன்ற விசயங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போய்விட்ட மக்கள் இந்நாட்டுக்கு ஊழல்வாதிகளிடமிருந்து விடுதலையே கிடையாதா என்று கூட நினைக்கத் தோன்றும். மலேசிய கடற்படைக்குப் போர்க் கப்பல்கள்…
சர்வதேச இளைஞர் தினம்: தொற்றுநோய்க்குப் பிறகு வேலையின்மை இளைஞர்கள் அதிகரிப்பு
வேலைவாய்ப்பு எப்போதும் நுழைவு மட்டத்தில் ஒரு சவாலாக இருந்தபோதிலும், இளம் வயதினர் ஒரு உலகளாவிய பொருளாதாரத்தில் கடினமான நேரத்தைக் கொண்டுள்ளனர், இது நடந்துகொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியிலிருந்து இன்னும் மீண்டு வருகிறது "இது வரவிருக்கும் காலநிலை நெருக்கடி, எதிர்கால தொற்றுநோய்களின் சாத்தியம் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற பதட்டத்தை ஏற்படுத்தும்…
பூர்வ குடிகளுக்கு உதவ அரசியலமைப்பு வழி நில சட்டத்தை திருத்தவேண்டும்…
நாட்டிலுள்ள ஓராங் அஸ்லி பூர்வ குடிகள் சமூகம் பரம்பரை நில உரிமைக்காகப் போராடி பல சோதனைகளைச் சந்தித்துள்ளது - மரம் வெட்டும் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் சண்டை, போரட மனித சங்களி தடுப்புகள் அதோடு கைவிலங்குகளுடன் தூக்கி காவல் வண்டிகளுக்குள் எறியப்பட்டு, மிதிபட்டு காவலில் அடைக்கப்பட்ட அனுபவங்கள்…
எல்சிஎஸ் ஊழலில் இருந்து நஜிப்பால் தப்பிக்க முடியாது – ரஃபிசி
முன்னாள் பிரதம மந்திரி நஜிப் ரசாக் கடலோர போர் கப்பல் எல்சிஎஸ் ஊழலில் "தப்பிக்க முடியாது" என்று பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார். 2011 இல் பௌஷ்டேட் நொவல் ஷிப்யார்ட் உடன் எல்சிஎஸ் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டபோது, கடற்படையின் தேவைகளுக்கு ஏற்ப கப்பலின்…
குவான் எங் வழக்கு சம்பந்தப்பட்ட புலனசெய்தி தொகுப்பை அரசாங்க தரப்பு…
பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்-இன் வழக்கறிஞர், முக்கிய அரசு தரப்பு சாட்சி மற்றும் ஒரு தொழிலதிபருக்கு இடையேயான வாட்ஸ்அப் செய்திகளின் அச்சுப் பிரதிகளை அதிகாரிகள் அழித்தது, ஆதாரங்கள் மறைக்கப்பட்டதிற்கு ஒப்பாகும் என்று வாதாடினார். புலன செய்திகளின் அச்சுப் பிரதிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்று…
குவான் எங் வழக்கு குறுக்கு விசாரணையில் முக்கிய சாட்சி ஆட்டம்…
ரிம 6.3 பில்லியன் பினாங்குக் கடலுக்கடியில் சுரங்கப்பாதைத் திட்டம் தொடர்பாக பினாங்கு முன்னாள் முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் வழக்கின் குறுக்கு விசாரணை இன்று தொடர்ந்தது. அதில் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான Consortium Zenith Construction Sdn Bhd (CZC) மூத்த நிர்வாகி சாருல்…
சப்ரி ‘பெரிகாத்தான் நேஷனலை’ கைவிடுவாரா, ஹரப்பான் காத்திருக்கும்
பக்காத்தான் ஹராப்பான் தனது அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் முன், அது பெரிகாத்தான் நேஷனல் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நிர்வாகத்திற்கான ஆதரவை ரத்து செய்கிறதா என்பதை பொறுத்தது, என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா என்பதை PN தான் முடிவு…