மலாக்காவில் வெள்ளம் காரணமாக 53 பேர் வெளியேற்றப்பட்டனர்

நேற்றிரவு பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து நான்கு கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மலாக்காவில் உள்ள அலோர் கஜாவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரவு 11 மணிக்குத் திறக்கப்பட்ட Sekolah Kebangsaan Durian Tunggal உள்ள நிவாரண மையத்தில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டதாக மாநில பேரிடர்…

சுங்கை சிப்புட்டில் விக்னேஸ்வரன் போட்டியிடுவாரா?

இராகவன் கருப்பையா - எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக்கின் சுங்கை சிப்புட் தொகுதியில் ம.இ.கா.வை பிரதிநிதித்து யார் போட்டியிடுவார் எனும் கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது. ஒரு காலத்தில் ம.இ.கா.வின் இரும்புக் கோட்டையாக விளங்கிய அத்தொகுதியில் அதன் தலைவர் விக்னேஸ்வரன் போட்டியிடுவார் என கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலிருந்து…

மஇகா மூன்று நாடாளுமன்றம், மூன்று மாநில தொகுதிகளில் பேராக்கில் போட்டியிடுகிறது

மஇகா 15 வது பொதுத் தேர்தலில் பேராக்கில் மூன்று நாடாளுமன்ற இடங்களிலும் மூன்று மாநில சட்டமன்ற இடங்களிலும் போட்டியிடும். இந்த விஷயத்தைக் கட்சியின் துணைத் தலைவர் எம்.சரவணன் உறுதிப்படுத்தினார். "மஇகா, பேராக்கில் மூன்று நாடாளுமன்ற இடங்களையும் மூன்று மாநில சட்டமன்ற இடங்களையும் அடையாளம் கண்டுள்ளது”. "நாங்கள் கிட்டத்தட்ட 80…

புயலைத் தொடர்ந்து மலாக்காவின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

நேற்று மாலை பெய்த கனமழையால் மலாக்காவில் பல இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வெள்ளம் பல குடியிருப்பு பகுதிகளை பாதித்தது மற்றும் மரங்கள் விழுந்ததால் வாகனங்களும் சேதமடைந்தன. எனினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை, என்று மாநில சிவில் பாதுகாப்பு படை  இயக்குனர் கமாருல்ஸ்யா முஸ்லிம்…

மஇகா எத்தனை இடங்களில் போட்டியிடும்?

15வது பொதுத் தேர்தலில் 9 இடங்களில் போட்டியிடப் போவதாக மஇகா உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் வேட்புமனுத் தாக்கல் நாளில் அதிக இடங்கள் வழங்கப்படும் என்று நம்பிக்கையில் உள்ளது. இருப்பினும் அன்மைய தகவல் படி 6 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது. நாடாளுமன்ற தொகுதிகள் - சுங்கை சீப்புட் , தாப்பா…

சரவாக் தேவாலயம், தேர்தலுக்காக பயணிக்கும் மாணவர்களுக்கு நிதி திரட்டுகிறது

15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிழக்கு மலேசியாவுக்குத் திரும்புவதற்காக பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விமானங்களை ஸ்பான்சர் செய்ய சரவாக் தேவாலயம் 30,000 ரிங்கிட் திரட்டியுள்ளது. தீபகற்பத்தில் இருந்து சரவாக் மற்றும் சபாவிற்கு பயணிக்க முடிந்தவரை பல மாணவர்களுக்கு உதவ தேவாலயம் அதிக…

வாக்களிக்க சொந்தஊர்களுக்கு செல்ல மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை

15வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப நவம்பர் 17 முதல் ஐந்து நாள் விடுமுறை அளிக்க உயர்கல்வி அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான சுற்றறிக்கை இன்று சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து உயர்கல்வி இயக்குநர் ஜெனரல்…

பட்டது போதும் வேண்டாம் மகாதீர் – பாக்காத்தான் ஹரப்பான்

பெஜுவாங் மற்றும் அதன் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது இல்லாமல் 15வது பொதுத் தேர்தலை (GE15) எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் தயாராக உள்ளது என்று சைபுடின் நாசுதியோன் கூறினார். அந்த ஹராப்பான் பொதுச்செயலாளரைத் தொடர்பு கொண்டபோது, ​​ ஒத்துழைக்க கோரும் மகாதீரின் அழைப்பை தனது கூட்டணி மதிப்பதாகக் கூறினார்.…

இளைஞர்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் வாக்களிக்காதீர்கள்  – அஸலினா

வருகின்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது தனிப்பட்ட விருப்பத்திற்கு அப்பாற்பட்டு இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் வலியுறுத்தியுள்ளார். வாக்களிக்கும் போது சரியான முடிவை எடுக்க தேர்தலில் பங்கேற்பதன் தாக்கத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் ஒரு தொலைக்காட்சி…

பொதுத்தேர்தலுக்கு முன்னதாக விமானக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் மேவ்காம் –  போக்குவரத்து…

15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக விமான நிறுவனங்கள் தன்னிச்சையாக விலைகளை உயர்த்தக் கூடாது என்பதற்காக மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் மேவ்காம் விமானக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் கூறுகிறார். டைனமிக் விலை நிர்ணய பொறிமுறையின்படி விமானக் கட்டணம் பொதுவாக அதிகரிக்கும் என்றாலும்,…

தம்புனில் போட்டியிடுகிறார் அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வரும் பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார். பக்காத்தான் ஹராப்பான் தலைவராகவும் உள்ள அன்வார், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு போர்ட் டிக்சன் எம்.பி.யாக இருந்தார். 1982 முதல் 2015 வரை ஐந்து முறை பினாங்கில் உள்ள பெர்மாடாங் பாவ் தொகுதியில் எம்.பி.யாக…

கிள்ளான் தொகுதியில் சார்ல்ஸ்-க்கு பதிலாக கணபதி ராவ்வா?

டிஏபியில் மூன்று முறை வென்ற கிள்ளான் எம்பி சார்ல்ஸ்  15வது பொதுத் தேர்தலுக்கான வரிசையில் இருந்து நீக்கலாம் என்று கட்சி வட்டாரம் ஒன்று கூறியுள்ளது. "சந்திடியாகோ எந்த இடத்திலும் போட்டியியிடமாட்டார் " என்று பெயர் வெளியிட மறுத்த ஆதாரம் தெரிவித்துள்ளது. சிலாங்கூர் எக்ஸ்கோ வி கணபதிராவ் ரவருக்கு  பதிலாக…

வீரமான விவேக கஸ்தூரி பட்டு,  விட்டு கொடுக்கிறார்

கஸ்தூரி பட்டு 2013 முதல் பினாங்கில் உள்ள பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியின் நடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். மறைந்த மூத்த டிஏபி தலைவர் பி பட்டுவின் மகளான அவர்,  தான் புதிய தலைவர்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதாகவும், தான் வேட்பாளராக…

நவம்பர் 19-ம் தேதி பொதுத்தேர்தல்  

15வது நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. நவம்பர் 5-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய இறுதி நாளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரச்சார காலம் 14 நாட்கள் நீடிக்கும். முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 15ஆம் தேதி நடைபெறும். பெர்லிஸ், பேராக் மற்றும் பகாங் சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் மற்றும்…

தேர்தலின் போது வெள்ளம் ஏற்பட்டால், நடவடிக்கைகளை எடுக்க தயார் –…

வரவிருக்கும் பொதுத் தேர்தலின் போது வெள்ளம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் தயாரா, என்ன செய்வீர்கள், விளக்கம் தாருங்கள் என்று  பெர்சே அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும், மக்கள் தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைக்காமல் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும் தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதிகள் தேசிய, மாநில…

நான் உங்களுக்கு முதுமையாகத் தெரிகிறேனா – டாக்டர் மகாதீர் முகமட்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது இன்று, வயது முதிர்வு காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சிலர் அழைப்பு விடுத்த போதிலும், தனது லாங்காவி நாடாளுமன்றத் தொகுதியைப் பாதுகாக்க இன்னும் தகுதியானவர் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். அவருக்கு வயது 97. புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்…

GE15: ஹரப்பானுடனான பேச்சுவார்த்தை தோல்வியா? யோசனையில் மூடா!

இரு தரப்பினரும் ஏற்கனவே ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக்கொண்டபோதிலும், தொகுதி பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், 15 வது பொதுத் தேர்தலில் (GE15) தனியாகச் செல்ல மூடா ஆலோசித்து வருகிறது. மூடாவிற்கும் ஹரப்பானுக்கும் இடையில் இன்றுவரை இருக்கை பேச்சுவார்த்தைகள்பற்றிய உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவுமில்லை என்று மூடாவிலிருந்து நன்கு…

அரசாங்க ஊழியர்கள் யாருக்கு வாக்களிப்பர்?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசாங்க ஊழியர்கள் காலங்காலமாக தேசிய முன்னணிக்குதான் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் கிட்டதட்ட எல்லா அரசு ஊழியர்களின் வாக்குகளும் தங்கு தடையின்றித் தங்களுக்குக் கிடைக்கும் எனும் மமதையில் இருந்துவந்த அக்கூட்டணிக்கு 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி…

இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்பை இழிவுபடுத்தக் கூடாது

அட்டர்னி ஜெனரலின் அரசியலமைப்பு நிலைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீது லிம் கிட் சியாங் கடுமையாகச் சாடினார். ‘My Story: Justice in the Wilderness’ என்ற தலைப்பில் உள்ள அவரது புத்தகத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பாக, டாமி தாமஸ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அட்டர்னி-ஜெனரல்…

சார்லஸ் சந்தியாகோவே மீண்டும் கிள்ளானுக்கு வேட்பாளராக வேண்டும்

கிள்ளான் மக்களுக்காக சிறப்பாக சேவைபுரியும் சார்லஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளானுக்கே வேட்பாளராக தேர்ந்துடுக்கப் படவேண்டும் என்று கிள்ளான் இந்திய அரசு சார இயக்கங்கள் சூளுரைத்தன. கிள்ளான் தொகுதியில் கடந்த 3 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக சார்லஸ் சந்தியாகோ தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்வட்டார மக்களுக்கு அவரின் ஒப்பற்ற சேவையை ஆற்றியுள்ளார். இவரின்…

கல்வி முறை பற்றி ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு தடைவிதிக்கவில்லை…

கல்வி முறை குறித்து ஆசிரியர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்துவதை தனது அமைச்சகம் ஒருபோதும் தடுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் கூறியுள்ளார். அனைகளிடமிருந்தும் கருத்துக்களையும் அமைச்சகம் வரவேற்கிறது. "கல்வியாளர்களுடன் நான் எந்த ஈடுபாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கான கதவை நான் ஒருபோதும் மூடவில்லை," என்று…

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா-ஆன்-அரைவல் முறை தேவை

மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் மலேசியாவிற்கு வருகை தரும் இந்திய குடிமக்களுக்கு நேரடி விசா-ஆன்-அரைவல் முறையை அமல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. மட்டா தலைவர் டான் கோக் லியாங், மின்னணு விசா போர்ட்டலில் சமீபத்திய ஒரு மாத கால இடையூறு, 30 மில்லியன் ரிங்கிட் வரை இழப்பு…

அம்னோவை மறைவாகக் குற்றம் சாட்டுதல்: சையட் சாடிக் மன்னிப்பு கேட்குமாறு…

ஞாயிற்றுக்கிழமை மூவாரில் அம்னோ உறுப்பினர்கள் அவரது நிகழ்வில் இடையூறு விளைவித்ததாக அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அம்னோ மற்றும் பின்னிடம்  பகிரங்கமாக மன்னிப்பு கேட்குமாறு ஜொகூர் பிஎன், மூடா தலைவர் சையட் சாதிடிக் சையட் அப்துல் ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 15வது பொதுத் தேர்தலுக்கான ஜொகூர் BN  இயக்குநரான ஒன்…