அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
ஐரோப்பாவில் பரவும் காட்டுத்தீ, பிரபல கடற்கரைப்குதி தீக்கிரையாகும் அபாயம்
ஐரோப்பாவில் கட்டுக்கடங்காமல் காட்டுத்தீ பரவுகிறது. மிகவும் பிரபல கடற்கரைகளைக் கொண்ட பிரெஞ்சு ரிவியேரா வட்டாரம் தீக்கிரையாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. பிரான்சின் தெற்கில் இருக்கும் அந்த வட்டாரம் 30 ஜூலை நாளை முதல் அதிக ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்படும். இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் காட்டுத்தீ பற்றிய அச்சம்…
உலக நாடுகளுக்குப் பெரிய தற்காப்புச் சவால் தரும் நாடு சீனாதான்…
சீனாதான் ஜப்பானுக்கும் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய தற்காப்புச் சவால் என்று ஜப்பான் கூறுகிறது. வருடாந்திரத் தற்காப்பு வெள்ளை அறிக்கையை அது வெளியிட்டது. கடந்த ஆண்டு ஜப்பான் அதன் புதிய தேசியப் பாதுகாப்புக் கொள்கையை முன்வைத்தது. அதன் பிறகு வெளியிடப்படும் முதல் வெள்ளை அறிக்கை இது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே…
நாட்டின் மிகப்பெரிய லஞ்ச வழக்கில் 54 அதிகாரிகளை சிறையில் அடைத்தது…
வியட்நாமிய நீதிமன்றம் இன்று ஊழல் மோசடிக்கு மத்தியில் நாட்டின் மிகப்பெரிய லஞ்ச வழக்குகளில் ஒன்றில் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் மற்றும் பல மூத்த இராஜதந்திரிகள் உட்பட 54 பேருக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது வணிக விமானங்கள்…
தனிநபர் விவரம் கசிவு: சாட்ஜிபிடி-க்கு அபராதம் விதித்தது தென் கொரியா
சாட்ஜிபிடி (ChatGPT) செய்த வேலைக்காக ஓபன் ஏஐ நிறுவனத்துக்கு சுமார் 2.32 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது தென் கொரியா. இதை அந்நாட்டின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையம் விதித்துள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம். இன்றைய ஏஐ சூழ் உலகில் பெரும்பாலான டிஜிட்டல் சாதன பயனர்களின் பார்வையை…
நைஜர் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்
நைஜரில் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர். நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர். நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் புதன்கிழமை…
பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களுக்கு உலகளாவிய தடை செய்ய பரிந்துரை-யுனெஸ்கோ
தொழில்நுட்பத்தின் பயன்பாடு மேம்பட்ட கற்றல் அனுபவத்திற்காகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நல்வாழ்வுக்காகவும் இருக்க வேண்டும். அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும்…
கம்போடியப் பிரதமர் ஹுன் சென் பதவி விலகல்
நீண்ட கால கம்போடியத் தலைவர் ஹுன் சென் புதன்கிழமையன்று பிரதமர் பதவியில் இருந்து மூன்று வாரங்களில் விலகுவதாகவும், தனது மூத்த மகனுக்கு அந்தப் பதவியை வழங்குவதாகவும் தெரிவித்தார். அவரது கம்போடிய மக்கள் கட்சி வாரயிறுதி தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்ற பின்னர் புதன்கிழமை இந்த அறிவிப்பு வந்தது, மேற்கத்திய…
ஜப்பானின் மக்கள்தொகை இதுவரை இல்லாத அளவு சரிவு
சென்ற ஆண்டு ஜப்பானின் மக்கள்தொகை இதுவரை இல்லாத அளவு 0.65 விழுக்காடு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக அந்நாட்டின் 47 வட்டாரங்களிலும் மக்கள்தொகை சரிந்திருப்பதாக ஜப்பானின் உள்துறை அமைச்சு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. குறைவான குழந்தைப் பிறப்பு விகிதத்தால் அங்குத் தொடர்ந்து 14 ஆண்டுகளாக மக்கள்தொகை குறைந்து வருகிறது.…
விமானங்களில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க சலுகை வழங்கும் சிங்கப்பூர்…
விமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போதைய உலக சூழலுக்கு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ய நிலைக்கு குறைப்பதற்கான அவசர தேவை உருவாகியுள்ளது. கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தக்க…
பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை – உக்ரைன் விமானப்…
பிரம்மோஸ் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியவில்லை. அந்த ஏவுகணைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி துல்லியமாக இலக்கை தாக்குகிறது என்று உக்ரைன் விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சானிக் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இது ஒலியைவிட 5 மடங்கு…
அல்ஜீரியாவில் காட்டுத் தீயால் பேரழிவு, இதுவரை 34 பேர் பலி
பேரழிவை தந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பதில் அல்ஜீரியா போராடிக் கொண்டிருக்கிறது. வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, காட்டுத் தீ பாதிப்பினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர்…
உக்ரைன் தானியங்கள் மீதான இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது-…
கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு. தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு…
கம்போடிய தேர்தலில் ஹுன் சென் கட்சி அமோக வெற்றி
கம்போடியாவின் ஆளும் கட்சி இன்று ஒரு வார இறுதித் தேர்தலில் பெரும்பான்மையான நாடாளுமன்ற இடங்களை வென்றதாகக் கூறியது, அமெரிக்கா உள்ளிட்ட விமர்சகர்கள் வாக்கெடுப்பை "சுதந்திரமானவை அல்லது நியாயமானவை அல்ல" என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏறக்குறைய போட்டியின்றி போட்டியிட்ட கம்போடிய மக்கள் கட்சி , 125 இடங்களில் 120 இடங்களை…
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானதால் நியூசிலாந்து நீதித்துறை அமைச்சர் பதவி…
நியூசிலந்தின் நீதி அமைச்சர் கிரி ஆலன் பதவி விலகினார். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்துத் தாம் உடனடியாகப் பதவியிலிருந்து விலகுவதாகத் திருவாட்டி ஆலன், பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸிடம் தெரிவித்துள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, காவல்துறை அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியது ஆகிய…
ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 50 % நிலப்பரப்பை மீட்டுள்ளோம்…
ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 50 விழுக்காட்டை உக்ரேன் மீண்டும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் கூறியுள்ளார். ரஷ்யாவின் தற்காப்பு நடவடிக்கைகள் வலுவாக இருப்பதால், கீவ் (Kyiv), கூடுதல் பகுதிகளை மீட்பதற்குக் கடும் போராட்டத்தைச் சந்திப்பதாகவும் திரு. பிளிங்கன் சொன்னார். CNN செய்தி…
அமெரிக்காவிலும் கனடாவிலும் அரிசி வாங்க அலைமோதும் மக்கள்
அமெரிக்காவிலும் கனடாவிலும் அரிசி மூட்டைகளை வாங்க இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதும் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சென்ற வியாழக்கிழமையன்று இந்தியாவில் தாமதமாகப் பெய்த பருவமழையால் பயிர்கள் கணிசமாகச் சேதமுற்றன. உள்நாட்டில் ஒரே மாதத்தில் அரிசி சில்லறை விற்பனை விலை 3 விழுக்காடு உயர்ந்தது.…
பலத்த காற்று வீசுவதால் கட்டுக்கடங்காத காட்டுத்தீயை அணைக்கப் போராடும் கிரீஸ்
கிரீஸின் ரோட்ஸ் தீவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ மூண்டுள்ளது. 30,000 பேர் வீடுகள், ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரத்தின் பெரும்பாலான நாள்களில் காட்டுத்தீ தொடர்ந்தபோதிலும் ரோட்ஸ் தீவின் மலைப்பகுதியின் உட்புறத்தை மட்டுமே அது சூழ்ந்திருந்தது. பலத்த காற்றுடன் கூடிய கடும் வெப்பத்தால் அது தீவின் கிழக்குக் கரையோரப் பகுதிக்குப்…
மெக்சிகோ: பெண்களிடம் தவறாக நடந்த நபர் பாரில் இருந்து வெளியேற்றம்,…
மெக்சிகோவில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மதுபான கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஆத்திரத்தில் தீ வைத்ததில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். மெக்சிகோ நாட்டில் சொனோரா என்ற வடக்கு மாகாணத்தில் சான் லூயிஸ் ரியோ கொலராடோ நகரில் மதுபான கூடம் (பார்) ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்…
ஆகஸ்ட் வரை வெப்ப அலைகள் தொடரும்
ஆகஸ்ட் மாதம் முழுவதும் வெப்ப அலைகள் உலகின் பெரும்பகுதியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சமீபத்திய வாரங்களில் பதிவான வெப்பநிலையைத் தொடர்ந்து, தீவிர வெப்பம் குறித்த ஆலோசகர் இன்று கூறினார். உலக வானிலை அமைப்பு இந்த வார தொடக்கத்தில் வட அமெரிக்கா, ஆசியா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல்…
புலம்பெயர்ந்து வருவோருக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை
புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனியும் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண அரசுகளிடம் கருத்து வேறுபாடு நிகழ்கிறது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, “நியூயார்க்…
பாக்தாத்தில் சுவீடன் தூதரகம் தாக்கப்பட்டு தீ வைப்பு
சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகளில் போராட்டம் ஐ.நா. சபையில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டன தீர்மானம் கொண்டு வந்தது ஆப்கானிஸ்தான் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இன்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்…
ரஷிய நிறுவனங்கள், ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியா…
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதற்கு ஆஸ்திரேலியா எதிர்ப்பு ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டின் முக்கிய அதிகாரிகளுக்கு தடைவிதிப்பு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த வருடம் பிப்ரவரி 24 அன்று, ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து போரிட்ட உக்ரைனுக்கு மேற்கத்திய…
ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம்: பல நாடுகளில் வேலைநிறுத்தம் ஏற்படும்…
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய கண்டத்திலுள்ள பல நாடுகள், அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் திணறி வருகின்றன. அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி வருகிறது. வட இத்தாலியில் 47 டிகிரி செல்சியஸ் (116.6 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது. கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. ஸ்பெயின் நாட்டில்…