மலாய்க்காரர்கள் ஒரு பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும்போது மட்டுமே ஒன்றுபடுவார்கள் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கூறுகிறார். மலாயன் யூனியனுக்கு சமூகத்தின் வலுவான எதிர்ப்பை அவர்கள் ஒரு காலத்தில் ஒரு பொதுவான குறிக்கோளைச் சுற்றி அணிதிரண்டதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறுகிறார். மலாய்க்காரர்கள் முன்பு ஒன்றுபடவில்லை,…
பல்லின சமூக பாசறையில் கால் பதித்தவர் ஷாருல்
ஜனநாயகச் சீரமைப்பிற்கு அயராது செயலாற்றிய பெர்சே முன்னாள் துணைத் தலைவரும் இக்ராம் மலேசியா இயக்கத்த்தின் தலைமைச் செயலாளருமான ஷாருல் அமான், தேசியப் புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று முந்தினம் அதிகாலை காலமானார். தம்முடைய வாழ்நாளை நாட்டிற்காக அர்ப்பணித்த இவரின் மரணம் மிகப்பெரிய இழப்பாகும். மலேசியாவின் ஜனநாயகச் சீரமைப்பிற்கு ஷாருல் அமானின் அர்ப்பணிப்புகளை…
























