பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
கேஎல் சிஐடி தலைவரை விசாரிக்க வேண்டும் என்கிறது தர்மேந்திரன் குடும்பம்
தடுப்புக் காவலில் இறந்துபோன என்.தர்மேந்திரனின் குடும்பத்தார், அவரது மரணம் தொடர்பில் முதலில் அறிக்கை வெளியிட்ட கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். கூவின் அறிக்கை, மே 22-இல் கோலாலும்பூர் மருத்துவமனை மரண விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையுடன் முரண்படுகிறது…
தர்மேந்திரா இறப்பில் சம்பந்தப்பட்ட போலீசார் இடைநீக்கம் செய்யப்படுவர்
போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்புக்குக் காரணமானவர்கள் எனக் கூறப்படும் போலீஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுவர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறுகிறார். “அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன”, என்றாரவர். சம்பந்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை…
டிஏபி : தர்மேந்திரனைப் பற்றி ஸாஹிட்டுக்கும் IGP-க்கும் கவலை இல்லை
தர்மேந்திரன் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்ததில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்வது போலீஸ் படையின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் எனக் கூறியதின் மூலம் உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி 'மனித நேயமற்ற பொறுப்பற்ற' போக்கைக் காட்டியுள்ளதாக டிஏபி சொல்கிறது. அத்தகைய இரக்கமற்ற கருத்துக்கள் ஸாஹிட் உள்துறை…
போலீஸ்காரர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்: தர்மேந்திரன் மனைவி
போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த தர்மேந்திரனின் மரணத்துடன் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் போலீஸ்காரர்கள் இன்னும் இடைநீக்கம் செய்யப்படாதது குறித்து தர்மேந்திரனுடைய மனைவி ஏமாற்றம் அடைந்துள்ளார். அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என அவர் கோரினார். "அவர்கள் என் கணவரைக் கொலை செய்துள்ளனர். அவர்கள் லாக்கப்பில் இருக்க…
தர்மேந்திரனின் தகப்பனாருக்கு “இரகசிய” அழைப்பு
போலீஸ் தடுப்புக் காவலில் இறந்து போன என். தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு தமது அதிகாரி ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதற்காக அல்ல, உதவு வழங்குவதற்காகத்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். "அடிப்படை மனித உரிமை அனைவரின் உரிமையாகும். இதன் அடிப்படையில்தான்…