பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஆலயமணியோசை விவகாரம்: அதிகாரிக்கு எதிராக விசாரணை தொடங்கியது
மாலை 6 மணிக்குமேல் ஆலயமணியின் ஓசையைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி இந்து ஆலயம் ஒன்றுக்கு அறிவிக்கை அனுப்பிய அதிகாரிக்கு எதிராக காஜாங் நகராண்மைக் கழகம் உள்விசாரணையைத் தொடக்கியுள்ளது. அவரது நடத்தையில் குறை கூறப்பட்டிருப்பதால் அது பற்றி உள்ளுக்குள் விசாரணை செய்வது நடத்துவது முக்கியமாகும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல்…
கையேந்தும் நிலையில் இந்திய சமுதாயம்! ஒரு கோடியே 20 இலட்சத்திற்கு…
புத்ரா ஜெயாவில் 1 கோடி 20 இலட்சம் வெள்ளி செலவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்கப்படவுள்ளதாக மஇகா முன்னாள் தேசியத் தலைவரும் இந்திய தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான ச. சாமிவேலு அறிவித்துள்ளார். புத்ரா ஜெயாவில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் அமைக்க மத்திய அரசாங்கம் 1 ஏக்கர் நிலத்தை…
ஆலயமணி ஓசையைக் குறைக்கச் சொல்லும் அறிவிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது
காஜாங் நகராண்மைக் கழகம், பாங்கி லாமா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் மாலை 6 மணிக்குமேல் மணியோசை அளவைக் குறைக்க வேண்டும் என்று ஜனவரி 8-இல் அனுப்பி வைத்திருந்த அறிவிக்கையை மீட்டுக்கொண்டிருக்கிறது. நகராண்மைக் கழகத் தலைவரும் ஆலய நிர்வாகிகளும் சந்தித்துப் பேசியதை அடுத்து அந்த அறிவிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக நகராண்மைக் கழக…
இந்து வாக்காளர்களுக்கு நஜிப்பின் தீபாவளி ‘அன்புக் கடிதம்’
தீபாவளியையொட்டி சிலாங்கூரில் உள்ள வாக்காளர் பலருக்கு, தீபாவளி வாழ்த்து அட்டைகளும் 1மலேசியா கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும் பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கையொப்பமிட்ட கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வண்ணமிக்க வாழ்த்து அட்டைகளும் கடிதங்களும் சிலாங்கூரில் உள்ள இந்து வாக்காளர்களைக் குறிவைத்து அனுப்பப்பட்டிருப்பதாக தெரிகிறது. கடிதத்தில் வாக்காளரின்…