“என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை”

‘மகாதிரிசம்’ என்று கூறப்படுவதைப் புறந்தள்ளிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மாற்றரசுக்கட்சித் தலைவர் லிம் கிட் சியாங் தம்மைத் திரும்பத் திரும்பத் தாக்கிக் கொண்டிருந்தால் அது அவரையே திருப்பித் தாக்கும் என்று எச்சரித்தார். “மகாதிரிசம் என்று எதுவுமில்லை.நான் நாட்டுக்குச் சேவை செய்தேன். அவ்வளவுதான். மலேசியக் குடிமகன் என்ற…

லீ குவான் இயூ-உடன் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுவதை லிம் கிட்…

முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்குத் தாம் ஒரு காலத்தில் பத்திரிக்கை செயலாளராகப் பணியாற்றியதாக உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் மறுத்துள்ளார். 1960ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தாம் நிருபராக வேலை செய்த காலத்தில் பிஏபி-யுடன் ஒரு போதும் சம்பந்தப்படவே இல்லை…

கிட் சியாங்: ‘பெண்டாத்தாங்’ என்ற அவதூறு, ஒரே மலேசியா தோல்வி…

பெண்டாத்தாங் (குடியேறி) என்னும் அவதூறுச் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதற்கு மூல காரணம் எனக் கருதப்படும் அரசாங்க ஆதரவு பெற்ற இனவாத போதனைகளை நிறுத்துவதற்கு நஜிப் நிர்வாகம் தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று குறிப்பிட்டுள்ளது போல அந்தச் சொல் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே…

லிம் கிட் சியாங்: புரட்சி முயற்சி எனக் கூறுவதை நிரூபிக்க…

பெர்சே 3.0 பேரணி புரட்சி முயற்சி எனத் தான் கூறிக் கொள்வதற்கு ஆதாரத்தைக் காட்ட கூட்டரசு அரசாங்கம் தவறி விட்டதாக டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். 'உப்பையும் தண்ணீர் போத்தல்களையும் கொண்டு' பெர்சே ஆதரவாளர்கள் அரசாங்கத்தை வீழ்த்தியிருக்க முடியும் என சட்டத் துறைக்கு…

லிம் கிட் சியாங்: சுவா சொய் லெக்-கை அம்னோ தலைவராக்குங்கள்

பாஸ் கட்சி, லிம் கிட் சியாங்கை தனது தலைவராக நியமிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிய கருத்துக்கு அந்த டிஏபி தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் அம்னோ தலைவருமான டாக்டர் மகாதீர் மசீச தலைவர் சுவா சொய் லெக்-கை அம்னோ தலைவராக்க வேண்டும்…