WWW1 எண் தகடு மீது நிஜார் ஜோகூர் சுல்தானுக்கு விளக்கமளிப்பார்

WWW1 எண் தகட்டை ஜோகூர் ஆட்சியாளர் 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியது மீது அண்மையில் தாம் தெரிவித்த கருத்துக்களை சுல்தானிடம் விளக்குவதற்கு அவருடைய பேட்டியை நாடியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தெரிவித்திருக்கிறார். "நான் அரண்மனையின் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…

ஜோகூர் ஆட்சியாளர் நிஜாரிடம் சொல்கிறார்: ஜோகூர் மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்

ஜோகூர் சுல்தான் 'WWW1' என்ற எண் தகட்டை ஏலத்தில் எடுத்தது மீதான தமது டிவிட்டர் செய்திகளுக்காக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் ஜோகூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்பது பற்றி பரிசீலிக்க வேண்டும். டிவிட்டர் வழியாக நிஜார் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது உண்மையானதாக இல்லை என…

இரண்டு ஜோகூர் போலீஸ் அதிகாரிகள் நிஜாரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்

ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் WWW 1 வாகனத் தகடு எண்ணை ஏலத்தில் எடுத்தது மீது முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் தமது டிவிட்டரில் விடுத்த அறிக்கை மீது அவரிடமிருந்து வாக்குமூலத்தை வடக்கு ஜோகூர் பாரு போலீஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று பதிவு…

நிஜார்: என்னுடைய டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்

அண்மையில் ஜோகூர் சுல்தான் 'WWW 1' கார் எண்ணை 520,000 ரிங்கிட்டுக்கு வாங்கியதை குறை கூறிய தமது டிவிட்டர் செய்தி யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதின் தயாராக இருக்கிறார். "அந்த டிவிட்டர் செய்தி தங்களைப் புண்படுத்தியுள்ளதாக எந்தத்…

நிஜார்: ரோஸ்மா மோதிரம், என்எப்சி ஊழல் ஆகியவை பேராக்கை மீண்டும்…

பிரதமருடைய துணைவியார் ரோஸ்மா மான்சோருடைய அதிக ஆடம்பரமான செலவுகள் எனக் கூறப்படும் விஷயங்களும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழலும் கிராமப்புற மலாய்க்காரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அவை அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன்-னுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பேராக் மந்திரி புசார் நிஜார் ஜமாலுதீன்…