பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், நடப்பு நாடாளுமன்றக்கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் எம்பி-ஆக விளங்குகிறார்.
முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ள அந்த பாடாங் செராய் எம்பி, போலீஸ் காவலில் பி.கருணாநிதி இறந்துபோனது எப்படி என்று கேட்டிருந்த கேள்வியை அனுமதிக்க அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா மறுத்துவிட்ட பின்னரும் விடாமல் கேள்வி கேட்டது ஏன் என விளக்க முனைந்தார்.
அப்போது குறுக்கிட்ட பண்டிகார், சுரேந்திரனை அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
ஜனநாயகம் எதிரொலிக்க வேண்டிய நாடாளுமன்றத்தில் ஓர் இந்தியருக்காக (பி.கருணாநிதி) கேள்வி கேட்ட இந்தியரை (பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன்) நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டதானது, இந்நாட்டு ஒட்டுமொத்த இந்தியர்களை அவமானப்படுத்தியதற்கு ஒப்பானது. அனைத்து இந்தியர்களும் இதற்காக வெட்கித் தலைகுனிகிறோம். இனி இந்நாட்டு இந்தியனுக்கு, மொழிக்கு, மதத்துக்கு இப்படி ஓர் இழிநிலை வரும்போதெல்லாம், அனைத்து இந்தியர்களும் அவரவர் வீட்டில் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைத்து நமது அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டும். நான் ரெடி, நீங்கள் ரெடியா?
aragara mahadeva endru avanukku kedpathaivida arasaangathirku kedkavendum tambi
யார் இந்த கருணாநிதி நாட்டுக்கும் மகளுக்கும் அவலோ முக்கியமானவரா? இதுவரை போலிசால் இறந்து போனவர்கள் தாப்பாவில் கொலை செய்யப்பட்ட முருகன் எல்லாம் இவர் கண்ணுக்கு தெரியாத? நாட்டுல எவளவோ பிரச்னை இதனால் நாடாளுமன்ற வெளி ஏற்றம் பெரிய சாதனை இல்லை இவர் இதான் நேரம் என்று கேஸ் பார்க்க போய் விடுவார்.
உங்க வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் கருணாநிதி ,இப்படி கொடூரமாக அடிபட்டு இறந்தால் இப்படிதான் கருத்து சொல்வாயா ?
சுரேந்திரனுக்கு அரசியல் புரியவில்லை. சட்ட மன்றம் நாடாளுமன்றம் இங்கு எதுவும் பேசாமல் BN பேசும் பேச்சுக்கு ஆமாம் சாமி போட்டு அமைதியாக நம்ம MIC வீரர்கள் போல் இருந்தால்தான் பத்திரிக்கையில் படம் போட்டு செய்தி வரும். இந்தியர்கள் அடிமைகள் என்று நினைப்பதால் தான் ………….
யார் இந்த கருனாநிதிய ?எவன்டா கேட்டது அப்படி ? போங்கடா வெண்ண !! கருணாநிதி தமிழனடா
சுரேந்திரன் பட்டு மகளிடமும் /மணிவண்ணனிடமும் எப்படி எந்த கேள்வி கேற்க வேண்டும் என்று பயிற்சி பெறட்டும். பெரும்பாலும் வழக்கு வித்வான்கள் நாடாளுமன்றம் போவது கேசுக்கும் காசுக்கும் சாதிக்க போவது ஒன்னுமிலே தம்பி தமிழா நந்தா..
சுரேந்திரன் சார்! நீங்க கேட்டது உங்களுக்கு சரியாக இருந்தாலும் திரும்ப திரும்ப அதையே கேட்டு அவையை விட்டு வெளியே வந்து விட்டீர்கள் உங்களோடு உங்க கட்சிகாரங்க யாரும் வெளிநடப்பு செய்ய வில்லையே? நமது தாய்மொழி கல்வி சம்பந்தமாக பிரச்சனைகள் ஓடிக்கொண்டு இருக்கிறது எதிரணியில் இருக்கும் நமது இந்திய பிரதிநிதிகள் யாரும் வாய் திறக்க வில்லையே ஏன்? நீங்களும் உட்ப்பட?
Mic mathiri vaaya moodikkiddu irunthalum tidduringa, serendran Mathiri keddalum tidduringa..?? Ennayya neenga.. Oru tamilanai neethimandram anuppamal adichi konnathai kedda tappa.. Kallam eppothum ore Mathiri irukkathu.. Unga veedla nadakkum pothu, en tambi appadi illai, en Magan appadi illannu katharumpothu teriyum…
எந்த நாட்டிலும்
சிறுபான்மை
இனம் பாதிக்கபடுவது வரலாறே,அப்
பாதிப்பை நாம்
இந்நாட்டில் அனுபவிக்க தொடங்கி
விட்டோம். இப்
பாதிப்பால் நாம் நமது
முகவரியை தொலைக்கும் முன் ஒட்டு மொத்த தமிழனும் ஒன்று சேர வேண்டும்.
சபாஷ் சீரியன்… தாய் மொழி பத்தி சுரேன்றனுக்கு ஒன்னும் விளங்காது.தமிழன் இண்டியன் என்றெல்லாம் அவவோட பேசப்படாது தெய்வ குற்றம்.அவா அந்த பிரமா ..எப்படி அர(சியயா) லுக்கு வந்தார் என்பது லத்திபா என்ற வித்தை சிவா என்ற சொத்தையும்! அது அப்படிதான் உழறும் நம்ப குற்றமிலே!